Daily Archives: November 25, 2025
INDvSA: 549 டார்கெட்; சொந்த மண்ணில் வரலாறா, வரலாற்றுத் தோல்வியா – இந்தியாவின் அதிகபட்ச சேசிங் என்ன?
இந்தியா vs தென்னாப்பிரிக்கா, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 124 ரன்கள் டார்கெட்டைக் கூட அடிக்க முடியாமல் இந்தியா படுதோல்வி அடைந்தது.அதுமட்டுமல்லாமல் போட்டியும் 3-வது நாளிலேயே முடிவுக்கு வந்தது. குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸில் சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டுமே 14 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனால், பிட்ச் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.ஹார்மர் – பவுமாஇத்தகைய சூழலில் நவம்பர் 22-ம் தேதி கவுகாத்தியில் கடைசி டெஸ்ட் போட்டி…
இரு ஆண்டுகளில் 18 பேரை மணமுடித்த பெண் கைது: ‘திருமணம் செய்தவுடன் சண்டையிட்டுப் பிரிந்து, வேறு நபரை மணமுடித்து கொள்வேன்’
பட மூலாதாரம், Bhargav Parikhபடக்குறிப்பு, சாந்தினி தனது கும்பலுடன் சேர்ந்து பல இளைஞர்களை ஏமாற்றியதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.கட்டுரை தகவல்சமீபத்தில் குஜராத்தின் மெஹ்சானா காவல்துறையினர் ‘போலி மணப்பெண்’ கும்பலைக் கைது செய்துள்ளனர்.திருமணம் செய்ய விரும்பும் ஆண்களை இந்தக் கும்பல் குறிவைத்து, ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்து, பின்னர் அந்த நபரிடம் இருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு மணப்பெண்ணை அங்கிருந்து தப்ப வைத்துவிடுவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன.நவம்பர் 20, 2025 அன்று வந்த புகாரின் அடிப்படையில், போலீசார் ‘போலி மணமகள்’ என்று…
ஜூனியர் உலகக் கோப்பை: இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு
புதுடெல்லி: எஃப்ஐஹெச் சார்பில் ஆடவருக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை சென்னை மற்றும் மதுரையில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான 18 பேர் கொண்ட இளம் இந்திய அணியை ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது. கேப்டனாக டிராக்பிளிக்கர் ரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார். நன்றி
`பிரதமர் மோடியை அன்று கடுமையாக எதிர்த்தவர், இன்று ஆதரிப்பது ஏன்?’ – பி.ஆர் பாண்டியன் எக்ஸ்க்ளூஸிவ்
`பிரதமர் நரேந்திர மோடியுடன் மேடையில் இருப்பதை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் விரும்பவில்லை. கோவை இயற்கை வேளாண் விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் மு.க ஸ்டாலினை அழைக்க முயற்சி செய்த போதும், தமிழக அரசிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை’ என அனைத்து விவசாய சங்கத் தலைவர் பி.ஆர் பாண்டியன் வெளியிட்டுள்ளார். அவருடன் விகடன் சார்பில் பிரத்தியேக நேர்காணல் செய்யப்பட்டது. இனி கேள்விகளும் அவரின் பதில்களும்…!“கோவையில் நடைபெற்ற இயற்கை விவசாயிகள் மாநாட்டில் மேடையிலேயே பிரதமர் நரேந்திர மோடி…
IND vs SA: விரக்தியை வெளிப்படுத்திய இந்திய பேட்ஸ்மேன் கருண் நாயர் | ‘Silence Hurts’: Karun Nair’s X Post Sparks Debate as India Struggle in Guwahati Test
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இங்கிலாந்து தொடரில் நாயருக்குக் குறுகிய காலமே வாய்ப்பளிக்கப்பட்டது. அந்தத் தொடரில், பேட்டிங் வரிசையில் அவர் மூன்றாவது இடம் மற்றும் ஆறாவது இடத்திற்கு மாற்றப்பட்டுக்கொண்டே இருந்தார்.முன்னதாக, மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து கருண் நாயர் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து பிசிசிஐ-யின் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கரிடம் கேட்கப்பட்டபோது, அனுபவம் வாய்ந்த அவரிடம் இருந்து இன்னும் அதிகமாக எதிர்பார்த்ததாக ஒப்புக்கொண்டார்.கருண் நாயர்மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்கத் தவறியிருக்கும் இந்தச் சூழலில், சாய்…
சென்சோ-20: சாதனை படைக்க விண்வெளி சென்ற சீனர்களுக்குச் சிறிய குப்பை ஏற்படுத்திய பிரச்னை என்ன?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சீனாவின் விண்வெளி நிலையத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்க புதிய விண்கலம் செலுத்தப்பட இருக்கிறது.கட்டுரை தகவல்சீனாவுக்குச் சொந்தமான தியான்கொங் விண்வெளி நிலையத்தில் உள்ள மூன்று விண்வெளி வீரர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவர்களை மீட்பதற்கான விண்கலம் இன்று (நவம்பர் 25) விண்ணில் ஏவப்பட உள்ளது.ஏப்ரல் 24, 2025-ஆம் தேதி, சீனாவின் சென்சோ-20 விண்கலத்தில் சென்ற சென் தோங் தலைமையில், வாங் ஜீ மற்றும் சென் ஜோங்ருய் ஆகியோர் அடங்கிய மூவர்…
உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் அயர்லாந்திடம் போர்ச்சுகல் தோல்வி: ரொனால்டோவுக்கு ரெட் கார்டு
டப்ளின்: 2026-ம் ஆண்டு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. இதில் ஐரோப்பிய தகுதி சுற்றில் நேற்று முன்தினம் இரவு அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் ‘எஃப்’ பிரிவில் இடம் பெற்றுள்ள போர்ச்சுகல் – அயர்லாந்து அணிகள் மோதின. நன்றி
அதிமுக ஒன்று சேரவில்லை என்றால் புதியக் கட்சி – எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓபிஎஸ் எச்சரிக்கை | Controversies are erupting that if the divided AIADMK does not unite, they will start a new party.
இந்த சூழலில், இன்று சென்னை வேப்பேரியில் நடந்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், “அடுத்த மாதம் டிசம்பர் 15ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படும். டிசம்பர் 15ஆம் தேதிக்குள் திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள்.தொடர் தோல்வி, தவறான பொதுக்குழு மற்றும் செயற்குழு முடிவுகள் போன்ற நடவடிக்கைகளால் மக்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் இழந்து நிற்கிறது அதிமுக.எங்கள் முடிவை மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு எங்களைத் தள்ளிவிடாதீர்கள்” என்று எச்சரிக்கை விடுத்துப் பேசியிருக்கிறார்.ஓ.பன்னீர்செல்வம்இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட…









