Daily Archives: November 22, 2025

'ஒரு முறை உங்களை தொட்டுக் கொள்ளட்டுமா'; அரவணைத்த மோகன்லால் – மூதாட்டி செய்த நெகிழ்ச்சி செயல்

கேரளாவைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவர் தனது வாழ்நாள் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார். கேரளா, ஐமுரி பகுதியைச் சேர்ந்த லீலாமணி என்கிற மூதாட்டி ஒருவர் மோகன்லால் தீவிர ரசிகை. மோகன்லாலை நேரில் சந்திக்க வேண்டும் என்பது இவரின் நீண்ட நாள் ஆசையாக இருந்திருக்கிறது. அந்த ஆசையை இப்போது நிறைவேற்றியிருக்கிறார். மோகன்லால் நடிக்கும் ‘த்ரிஷ்யம் 3’ படத்தின் படப்பிடிப்பு ஐமுரி பகுதியிலிருக்கும் தேவாலயத்தில் நடைபெற்று வந்திருக்கிறது. லீலாமணி வசிக்கும் அதே பகுதிக்கு மோகன்லால் படப்பிடிப்புக்கு வந்திருப்பதை அறிந்தவர் தனது…

கிரிக்கெட்டுக்கும் சாம்பலுக்கும் என்ன தொடர்பு? | My Vikatan article about The Ashes Test cricket series

1883 ஆம் வருடம், இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்றது. அப்போது இங்கிலாந்து அணித் தலைவர் இவோ ப்ளிக், “சாம்பலைத் திரும்ப கொண்டு வருவோம்” என்று சூளுரைத்துச் சென்றார். இந்த தொடரில் இங்கிலாந்து, மூன்று போட்டிகளில் இரண்டை வென்று, தொடரைக் கைப்பற்றியது. இந்த தொடரின் மூன்றாவது போட்டியில் பயன்படுத்திய பெயில்ஸ்களை எரித்து அதனை நான்கு அங்குல உயரமுள்ள டெரகோட்டா கலசத்தில் நிரப்பி, இங்கிலாந்து அணிக்கு பரிசளித்தனர், இங்கிலாந்து அணித் தலைவர் இவோ ப்ளிக்கின் வருங்கால மனைவி  ஃப்ளோரன்ஸ்…

ஆப்கன் தாலிபன் பாகிஸ்தான் பாதுகாப்புக்கு ‘பெரும் அச்சுறுத்தலாக’ இருக்கிறதா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இஸ்லாமாபாத்தில் சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் தான் காரணம் என பாகிஸ்தான் அரசாங்கம் நம்புகிறது22 நவம்பர் 2025, 02:57 GMTபுதுப்பிக்கப்பட்டது 10 நிமிடங்களுக்கு முன்னர்கடந்த சில ஆண்டுகளில் பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளில், குறிப்பாக கைபர் பக்துங்வா மற்றும் பலுசிஸ்தானில் தீவிரவாத சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ள போதிலும், கடந்த வாரம் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல், நாட்டின் பாதுகாப்பு குறித்த ஆழமான கேள்விகளை எழுப்பியுள்ளது.நவம்பர் 11 அன்று இஸ்லாமாபாத் நீதிமன்ற…

மருத்துவமனையில் ஷுப்மன் கில் அனுமதி

கொல்கத்தா: தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்​டி​யின்​போது காயமடைந்த இந்​திய கிரிக்​கெட் அணி​யின் கேப்​டன் ஷுப்​மன் கில் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார். கொல்​கத்​தா​வில் நடை​பெற்ற முதல் போட்​டி​யின் முதல் இன்​னிங்​ஸில் ஷுப்​மன் கில் விளை​யாடிக் கொண்​டிருந்​த ​போது கழுத்​தில் சுளுக்கு ஏற்​பட்டு பெவிலியன் திரும்​பி​னார். அவரை பரிசோ​தித்த மருத்​து​வர்​கள் ஓய்​வு எடுக்​கு​மாறு அறி​வுறுத்​தினர். இதனால் அவர் 2-வது இன்​னிங்​ஸிலும் விளை​யாடவில்​லை. நன்றி

திமுக நிர்வாகி கொலை:“தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன தான் பாதுகாப்பு?” – பாமக அன்புமணி கேள்வி | DMK Party Member murdered: “What is the security for the people of Tamil Nadu?” – Anbumani questions |

திமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக சேலம் மாவட்டத்தில் எதிர்க்கட்சிகளைப் பழிவாங்குவதற்கு மட்டும்தான் காவல்துறை பயன்படுத்தப்படுகிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதி பா.ம.க. நிர்வாகிகளை ஆளுங்கட்சி தூண்டுதலின் பேரில் காவல்துறையினர் கைது செய்து பொய் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சியைப் பழிவாங்கத் துடிப்பதில் காட்டும் அக்கறையையும், செலவிடும் நேரத்தையும் சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பதில் காவல்துறை செலவிட்டிருந்தால் இத்தகைய படுகொலைகளைத் தடுத்திருக்க முடியும்.ஆனால், திமுக காவல்துறை அதற்குத் தயாராக இல்லை. திமுக ஆட்சிக்கு வந்த…

Smriti Mandhana: நடு மைதானத்தில் Proposal; ரீல்ஸில் நிச்சயதார்த்த அறிவிப்பு; திருமணம் எப்போது?

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, தன் திருமணத்துக்கு முந்தைய ‘ஹல்தி’ சடங்கில் சக வீராங்கனைகளுடன் இணைந்து ஆடிய துள்ளலான நடனம், இணையத்தில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.அந்த வீடியோவில் மஞ்சள் நிற உடையில், ஸ்மிருதி மந்தனாவுடன் ஷஃபாலி வர்மா, ரிச்சா கோஷ், ஸ்ரேயங்கா பாட்டீல், ரேணுகா சிங், ஷிவாலி ஷிண்டே, ராதா யாதவ் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் உள்ளிட்ட இந்திய அணியின் வீராங்கனைகள் சேர்ந்து ஆடியுள்ளனர்.Smrithi Mandanna Haltiமுகம் மற்றும் கையில்…

குழந்தை பெற்றுக்கொள்வது பெண்களின் ஆயுளை பாதிக்கிறதா? புதிய ஆய்வில் தகவல்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சில பெண்கள் தாங்கள் ஒவ்வொரு குழந்தையைப் பெற்றெடுத்தபோதும், தங்கள் மொத்த ஆயுளில் ஆறு மாதங்களை இழந்ததாக வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றனகட்டுரை தகவல்எழுதியவர், கேட்டி பௌவிபதவி, பிபிசி உலக சேவை21 நவம்பர் 2025புதுப்பிக்கப்பட்டது 47 நிமிடங்களுக்கு முன்னர்குழந்தைகள் கோபப்படும்போது, ​​இரவு உணவை நிராகரிக்கும்போது அல்லது தூங்க மறுக்கும்போது, “தங்கள் ஆயுளில் பல வருடங்களை குழந்தைகளே எடுத்துக் கொள்கிறார்கள்” என்று தாய்மார்கள் நகைச்சுவையாகச் சொல்வதைக் கேட்டிருப்போம்.ஆனால், கடினமான சூழ்நிலையில் வாழும் பெண்களுக்கு அது வெறும்…

கொல்கத்தா ஆடுகளம் மிகவும் கடினமானது அல்ல: தலை​மைப் பயிற்​சி​யாளர் கவுதம் கம்பீர் பேட்டி

கொல்கத்தா: கொல்​கத்தா மைதானம் விளை​யாடு​வதற்கு மிக​வும் கடின​மான ஆடு​கள​மாக இல்லை என்று இந்​திய கிரிக்​கெட் அணி​யின் தலைமைப் பயிற்​சி​யாளர் கவுதம் கம்​பீர் தெரி​வித்​தார். இந்​தி​யா, தென் ஆப்​பிரிக்க அணி​களிடையி​லான முதல் டெஸ்ட் போட்​டி​யில் 30 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தென் ஆப்​பிரிக்க அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்​கில் தொடரில் முன்​னிலை​யில் உள்​ளது. நன்றி

பரமக்குடி பள்ளி மாணவி பாலியல் கொடுமை வழக்கு; குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை!

பரமக்குடிஇந்த வழக்கில் சிகாமணி, அன்னலட்சுமி உமா, கயல்விழி ஆகிய 3 பேர் மீது ஒரு குற்றப்பத்திரிகை, புதுமலர் பிரபாகர், ராஜா முகமது, அன்னலட்சுமி உமா, கயல்விழி ஆகிய 4 பேர் மீது மற்றொரு குற்றப்பத்திரிகை என மொத்தம் இரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில் கவுன்சிலர் சிகாமணிக்கு வழங்கிய ஜாமீனை உயர் நீதிமன்ற அமர்வு ரத்து செய்தது. ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த சிகாமணியை ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜராகவும்,…

ஒரே நாளில் 19 விக்கெட்டுகள்; ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து ஆஷஸ் தொடரில் கடந்த 100 வருடங்களில் முதல்முறை! | 19 wickets in a single day; first time in 100 years in Australia vs England Ashes series

ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் ஏமாற்றம் தந்த புதிய ஓப்பனிங் காம்போ!பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜோ ரூட் டக் அவுட் ஆனார். ரூட் உட்பட 3 பேர் டக் அவுட், 3 பேர் ஒற்றை இலக்கத்தில் அவுட். அதையடுத்து ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது.வார்னரின் ஓய்வுக்குப் பிறகு உஸ்மான் கவாஜாவுடன் நிறைய ஓப்பனர்களை ஆஸ்திரேலிய அணி இறக்கிப் பார்த்துவிட்டது. ஆனால், எதுவும் ஒத்துவரவில்லை.அதனால் இன்று உஸ்மான் கவாஜாவையே ஓப்பனிங் இறக்காமல் புது முயற்சியாக அறிமுக வீரர் ஜேக் வெதரால்டையும்,…