Daily Archives: November 2, 2025

அரசு அதிகாரி முதல் பள்ளி மாணவிகள் வரை: தொடரும் மோசடிகள்: பாதுகாப்பாக இருப்பது எப்படி? – காவல்துறை விளக்கம் | From government officials to schoolgirls: Scams continue: How to stay safe? – Police explanation

காவல் ஆணையர் விஜயகுமார் கூறியதாவது: “பல வகையான மோசடிகளில் மக்கள் சிக்கிக்கொள்கிறார்கள். அதில் அதிக கவனம் செலுத்த வேண்டியது டிஜிட்டல் கைது (Digital Arrest).”அதிகாரியைப் போல நடித்து, போதைப்பொருளைக் கடத்தியதாக ஒருவரை தொலைபேசியில் அழைத்து மிரட்டுவார்கள். அவரிடமிருந்து வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்றுக்கொண்டு லட்சம், கோடி எனத் திருடுவார்கள்.இந்த மோசடியில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளே ஆளாகியுள்ளனர். இந்த மோசடியில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க மக்கள் ஒன்றை மட்டும் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் -இந்தியாவில் டிஜிட்டல் கைது…

Ind vs SA : `நாங்களும் பௌலிங்தான் எடுக்க நினைச்சோம்!' – ஏமாற்றத்துடன் ஹர்மன்ப்ரீத் கவுர்

பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி நவி மும்பையின் டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் மோதும் இந்தப் போட்டியின் டாஸை தென்னாப்பிரிக்க அணி வென்றிருக்கிறது. தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்து வீசுகிறது.Harmanpreet டாஸில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பேசியதாவது, ‘நாங்களும் முதலில் பந்துவீசவே நினைத்தோம். இது ஒரு முக்கியமான போட்டி. அதனால் முதலில் பேட் செய்வதும் நல்லதுதான். அழுத்தம் எதுவும் இல்லாமல் நல்ல ஸ்கோரை எட்ட முயற்சிப்போம். இன்றைக்கு எங்கள் அணியில்…

பெண்கள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி: India Vs South Africa – வெல்லப் போவது யார்?

பட மூலாதாரம், Getty Images2 நவம்பர் 2025, 09:25 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்(இந்த செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது)பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இன்று (நவம்பர் 2) தென்னாப்பிரிக்காவை சந்திக்கிறது இந்தியா.அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நம்பிக்கையோடு வருகிறது இந்திய அணி.நவி மும்பையில் நடக்கும் இந்தப் போட்டியின் மழை காரணமாக டாஸ் தாமதமாகியிருக்கிறது. 5 மணிக்குள் போட்டி தொடங்கிவிட்டால் ஓவர்கள் ஏதும் குறைக்கப்படாது. இறுதிப் போட்டிக்கு ஒரு ‘ரிசர்வ் நாள்’ இருக்கிறது.இந்திய…

மருத்துவமனையில் இருந்து ஸ்ரேயஸ் ஐயர் டிஸ்சார்ஜ் | team india batsman shreyas iyer discharged from hospital

சிட்னி: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள் போட்டித் தொடரில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற 3-வது போட்டியின்போது இந்திய வீரர் ஸ்ரேயஸ் ஐயர் பீல்டிங் செய்தபோது காயமடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஸ்கேன் செய்தபோது மண்ணீரலில் காயம் ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் குணமடைந்த நிலையில் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ)…

60வது பிறந்தநாளைக் கொண்டாடிய ஷாருக்கான் |Shah Rukh Khan celebrates his 60th birthday with his friends

பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு இன்று 60வது பிறந்தநாள். இப்பிறந்தநாளை ஷாருக் கான் தனது பண்ணை வீட்டில் வைத்து கொண்டாட முடிவு செய்தார். இதற்காக தனது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் ஷாருக் கான் அழைப்பு விடுத்திருந்தார். ஷாருக்கானுக்கு மும்பை அருகில் உள்ள அலிபாக் கடற்கரையில் பண்ணை வீடு இருக்கிறது.அந்த பண்ணை வீட்டிற்கு காரில் செல்வதை விட படகில் செல்வதுதான் வசதியாக இருக்கும். எனவே பாலிவுட் நட்சத்திரங்கள் இயக்குநர் பராகான், கரண் ஜோகர், நடிகை ராணி முகர்ஜி, அனன்யா…

பெண் பிள்ளைகளே உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள் – கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அறிவுரை! | Harmanpreet Kaur’s Powerful Message to Young Girls: “Do What You Love and Chase Your Dreams!”

இது ஒரு பெரிய போட்டி. எங்களுக்கு கிடைத்திருக்கும் பெரிய வாய்ப்பு. அதில் பதட்டப்படாமல் அந்தந்த தருணங்களில் என்ன தேவையோ அதில் கூர்மையாக கவனத்தை செலுத்த விரும்புகிறோம். நாங்கள் அடைய நினைக்கும் டார்கெட்களை சிறிய சிறிய துண்டுகளாக பிரித்து கொள்ள நினைக்கிறோம். பெரிய இலக்காக பார்க்கும் போதுதான் நமக்கு அழுத்தம் கூடும். சிறிய சிறிய இலக்குகளாக பிரித்து அதை எட்டுகையில் உத்வேகம் கூடும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு நான் அழுததைப் பற்றி கேட்கிறீர்கள். நான் எப்போதுமே அழுவேன்.ஹர்மன்ப்ரீத்…

‘கடலில் விழுந்து 26 மணி நேரம் நீந்தினேன்’ – உயிர்தப்பிய சிவமுருகனின் சிலிர்க்க வைக்கும் அனுபவம்

படக்குறிப்பு, திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் எனும் கடலோர கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயதான சிவமுருகன்.கட்டுரை தகவல்எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ்30 அக்டோபர் 2025புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்நாள்: செப்டம்பர் 20- 21, 2025 (சனிக்கிழமை- ஞாயிற்றுக்கிழமை) நேரம்- நள்ளிரவு 1.15.கன்னியாகுமரியிலிருந்து 16 கடல் மைல்கள் (சுமார் 29 கிமீ) தூரத்தில் தென்கடலில், கடும் அலைகளுக்கு நடுவே மிதந்துகொண்டிருந்தார் சிவமுருகன். கடலுக்கு மீன்பிடிக்க நண்பர்கள் மற்றும் சகோதரருடன் வந்த அவர், படகிலிருந்து…

ஆசிய இளையோர் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற கபடி வீரர் அபினேஷுக்கு உற்சாக வரவேற்பு | Kabaddi player Abinesh gets a rousing welcome

திருவாரூர்: ஆசிய இளை​யோர் விளை​யாட்​டுப் போட்​டி​யில் தங்​கம் வென்ற இந்​திய கபடி அணி வீரர் அபினேஷுக்கு வடு​வூரில் நேற்று உற்​சாக வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. பஹ்ரைன் நாட்​டில் நடை​பெற்ற ஆசிய இளை​யோர் கபடிப் போட்​டி​யில் இந்​திய ஆடவர் மற்​றும் மகளிர் அணி​கள் தங்​கம் வென்​றன. இந்​திய ஆடவர் அணி​யில், திரு​வாரூர் மாவட்​டம் வடு​வூர் கிராமத்​தைச் சேர்ந்த அபினேஷ்(17) இடம் பெற்​றிருந்​தார். இந்​நிலை​யில், சொந்த ஊரான வடு​வூருக்கு நேற்று வந்த அபினேஷுக்கு நேற்று உற்​சாக வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. திறந்த வேனில்…

மகாராஷ்டிரா: விவசாய கடன் தள்ளுபடி குறித்து அஜித் பவார் பேச்சு| Maharashtra: Deputy Chief Minister Ajit Pawar speaks on farm loan waiver

மனோஜ் ஜராங்கேஅஜித் பவாரின் பேச்சுக்கு மராத்தா இடஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் ஜராங்கே கடுமையாக பதிலளித்தார்.இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “அடுத்த தேர்தலில் வாக்களிக்கும் போது விவசாயிகள் அஜித் பவாரின் வார்த்தைகளை நினைவில் கொள்ள வேண்டும். எங்கள் வாக்குகள் இலவசங்கள் அல்ல என்பதை அவர் உணர வேண்டும்,” என்றார்.மனோஜ் ஜராங்கேமாநில வருவாய்த்துறை அமைச்சர்முன்னதாக மாநில வருவாய்த்துறை அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே அளித்திருந்த பேட்டியில், “விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் வரை, விவசாயிகளின் வங்கிக் கடனை…

‘நாங்கள் வெல்வோம், இந்திய ரசிகர்கள் அமைதியாவார்கள்!’ – தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வர்ட் நம்பிக்கை! |Laura Wolvaardt Confident: “We Will Win and Silence Indian Fans!” South Africa Captain’s Bold Statement

எங்களின் எந்த வரலாற்றையும் இந்தப் போட்டிக்குள் திணிக்க விரும்பவில்லை. இந்த இறுதிப்போட்டியை ஒரு புதிய போட்டியாக புத்துணர்ச்சியோடு அணுகவே விரும்புகிறேன். இரு அணிகளின் மீதுமே பெரிய அழுத்தம் இருக்கிறது. எந்த அணியினர் அந்த அழுத்தத்தை நிதானமாக கையாள்கிறார்களோ அவர்களே வெல்வார்கள்.’ என்றார்.தொடர்ந்து அவரிடம், ‘பேட் கம்மின்ஸை போல உங்களுக்கும் இந்திய ரசிகர்களை அமைத்திப்படுத்திவிடுவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறதா?’ என ஒரு பத்திரிகையாளர் கேட்க, அதற்கு, ‘ஆம், நாங்கள் வெல்வோம் என நம்புகிறோம். எங்களின் வெற்றி இந்திய ரசிகர்களை…