Daily Archives: October 31, 2025

அதிமுக கனவை தவெக கலைத்துவிட்டதா? கூட்டணி கணக்கு மாறுகிறதா?

பட மூலாதாரம், TVKகட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்31 அக்டோபர் 2025, 14:51 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்”ஒரு மாதத்துக்கு முன்பு கூட்டணி தொடர்பாக என்ன நிலைப்பாட்டில் தவெக இருந்ததோ அதில் இந்த நிமிடம் வரையில் எந்தவித மாற்றமும் இல்லை” என, அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கூறியிருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.கூட்டணியை அ.தி.மு.க தலைமை எதிர்பார்த்திருந்த நிலையில் அதற்கான வாய்ப்புகளை தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அடைத்துவிட்டதாக, அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.கூட்டணி குறித்த தவெகவின் பேச்சை…

ஆசிய கோப்பை விவகாரம்: ஐசிசி கூட்டத்தில் விவாதிக்க பிசிசிஐ திட்டம்? | team india bcci to approach icc over asia cup matter

மும்பை: ஆசிய கோப்பை விவகாரம் குறித்து வரும் நவம்பர் 4-ம் தேதி நடைபெற உள்ள ஐசிசி கூட்டத்தில் விவாதிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த செப்டம்பர் 28-ம் தேதி துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த சூழலில் வெற்றிக் கோப்பையை பாகிஸ்தான் நாட்டு அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான மோசின்…

சென்னை: எண்ணூர் பெரிய குப்பத்தில் கரை ஒதுங்கிய 4 இளம் பெண்களின் சடலம்; பின்னணி என்ன?

வடசென்னை எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரை பகுதியில் நான்கு இளம் பெண்களின் உடல்கள் தற்போது கரை ஒதுங்கியுள்ளன.கரை ஒதுங்கிய சடலங்களை அந்தப் பகுதியிலிருந்த மீனவர்கள் பார்த்தவுடன் எண்ணூர் போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.கரை ஒதுங்கிய நான்கு இளம் பெண்களின் சடலம் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலங்களைக் கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இந்த நான்கு பேரும் சென்னையிலுள்ள இலங்கை அகதிகள் முகாம் ஒன்றைச் சார்ந்தவர்கள்…

Ind vs Aus: “இந்திய பெண்கள் அணி ஒரு அற்புதமான சேஸை நிகழ்த்தி காட்டியிருக்கிறது”- விராட் கோலி |Virat Kohli on India Women’s team

இந்நிலையில் இறுதிபோட்டிக்கு முன்னேறிய மகளிர் அணியை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்தவகையில் விராட் கோலியை பாராட்டி இருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணியை எதிர்த்து நம் அணியினர் அற்புதமான வெற்றியைப் பெற்றிருக்கின்றனர். இந்திய பெண்கள் அணி ஒரு அற்புதமான சேஸை நிகழ்த்தி காட்டியிருக்கிறது. முக்கியமான பெரிய ஆட்டத்தில் ஜெமிமா தன்னிகரில்லா ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர்களின் ஆட்டத்தில் தன்னம்பிக்கையையும் உத்வேகத்தையும் காண முடிந்தது. வெல்டன் டீம் இந்தியா! நன்றி

ஜெமிமா – ஹர்மன்ப்ரீத் கூட்டணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கடந்த நான்கு மாதங்கள் தனக்கு மிகவும் கடினமாக இருந்ததாக ஜெமிமா கூறினார்.கட்டுரை தகவல்” மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இது மிகப்பெரிய வெற்றி. குறிப்பாக மகளிர் உலகக் கோப்பையில், இந்தியா ஒரு முக்கிய கட்டத்தை கடந்து இறுதிப் போட்டியை எட்டியுள்ளது. நவம்பர் 2-ஆம் தேதி ஒரு புதிய சாம்பியன் உருவாகப் போகிறது.”இந்திய இன்னிங்ஸின் 49வது ஓவரில் சோஃபி மோலினோவின் பந்து வீச்சில் அமன்ஜோத் கௌர் ஒரு பவுண்டரி அடித்தவுடன், வர்ணனையாளர் கூறிய…

ஜெமிமா ரோட்ரிக்ஸ் வெற்றிக்கு வித்திட்டது எப்படி? – உலகக் கோப்பை அரையிறுதி திக் திக் தருணங்கள் | how jemimah rodrigues helps team india in womens world cup to reach final

மும்பை டி.ஒய் பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று வரலாறு நிகழ்த்தப்பட்டது. இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் உறுதுணையுடன் மகா விரட்டலில் ஈடுபட்ட ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஆஸ்திரேலிய அணியின் உலகக் கோப்பை ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்திய அணியைத் தகுதி பெறச் செய்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 134 பந்துகளில் 127 ரன்களையும், ஹர்மன்பிரீத் கவுர் 89 ரன்களையும் சேர்த்து முக்கியக் கூட்டணி அமைத்ததால் இந்த அசாத்திய வெற்றி சாத்தியமானது.…

நாகப்பட்டினம் மாவட்டம் எட்டுக்குடி முருகன் கோயில் : தண்ணீர் பாலாக மாறிய அதிசயம் நிகழ்த தலம்!

இத்தலத்தில், ஆனந்தவள்ளி சமேத செளந்தரேஸ்வரர், தல விநாயகர், நவ வீரர்கள், கூத்தாடும் கணபதி, சுரத் தேவர், ஸ்ரீநிவாஸ செளந்தராஜப் பெருமாள், அனுமன், மனோன்மணி அம்மை, ஐயப்பன், மகாலட்சுமி, சனிபகவான், பைரவர், நவகிரகங்கள் ஆகியோரையும் தரிசிக்கலாம். இத்தலத்தைச் சுற்றியுள்ள 18 கிராம மக்களுக்கும் எட்டுக்குடி முருகனே குலதெய்வமாக விளங்குகிறார். மீனவக் கிராம மக்கள் இத்தலத்து முருகனையே பக்தி சிரத்தையுடன் வழிபடுகின்றனர். மீன்பிடித் தடைக்காலம் முடிந்து அவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும்முன், இங்கு வந்து முருகனை வழிபட்டு, சரவண…

‘எங்க பின்னாடி இந்தியாவே இருக்கு!’ – ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பிறகு இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்! | “Harmanpreet Kaur’s Bold Statement After Beating Australia: ‘India Is Right Behind Us!’

பெண்கள் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் நெகிழ்ச்சியாக பேசியவை இங்கே. ஹர்மன்ப்ரீத் கவுர் பேசியதாவது, “‘ரொம்பவே பெருமையாக இருக்கிறது. என்னாலயே நம்பவே முடியவில்லை. இத்தனை ஆண்டுகள் எதை எதிர்பார்த்தோமோ அது நடந்திருக்கிறது. இந்தத் தொடரில் நாங்கள் நிறைய தவறுகளை செய்தோம். ஆனால், செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம். எங்களுக்கு சாதகமான ரிசல்ட்டை மட்டுமே கொடுக்கும் வகையிலான பெர்பார்மென்ஸை கொடுக்க…

மும்பை: 17 குழந்தைகளை பணயக் கைதியாக வைத்திருந்தவர் சுட்டுக்கொலை – நடந்தது என்ன?

பட மூலாதாரம், UGC/Rohit Aryaபடக்குறிப்பு, ரோஹித் ஆர்யாகட்டுரை தகவல்எழுதியவர், அல்பேஷ் கர்கரேபதவி, பிபிசி மராத்திக்காக 30 அக்டோபர் 2025, 13:08 GMTபுதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்மும்பையின் போவாய் பகுதியில் நபர் ஒருவர், ஆடிஷன் நடத்துவதாக 17 குழந்தைகளை வர வைத்து அக்குழந்தைகளை பணயக்கைதிகளாக வைத்திருந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.ரோஹித் ஆர்யா என அடையாளம் காணப்பட்ட அந்நபர், காவல்துறை நடத்திய துப்பாக்கிசூட்டில் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.முன்னதாக, ரோஹித் ஆர்யா இதுதொடர்பாக ஓர் காணொளியை சமூக ஊடகத்தில் வெளியிட்டிருந்தார்,…

ஆஸியை வீழ்த்தி மகளிர் உலகக் கோப்பை இறுதிக்கு முன்னேறிய இந்திய அணி! | team india beats australia in womens cricket world cup semi final

நவிமும்பை: நடப்பு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட்டுகளில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறி உள்ளது இந்திய அணி. நவி​மும்​பை​யில் உள்ள டி.ஒய்​.​பாட்​டீல் மைதானத்​தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. அந்த அணி 49.5 ஓவர்களில் 338 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. லிட்சிஃபீல்ட் 93 பந்துகளில் 119 ரன்கள் விளாசினார். எல்லிஸ் பெர்ரி 77 ரன்கள் எடுத்தார். 339 ரன்கள்…