Daily Archives: August 3, 2025

'நயினாருக்கு எதிராக ஓபிஎஸ்' டு Coolie இசை வெளியீட்டு விழா; 02.08.2025 முக்கிய செய்திகள்!

‘தி கேரளா ஸ்டோரிஸ்’ படத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன். “கேரளாவின் நற்பெயரை கெடுக்கும், வகுப்புவாத வெறுப்பை விதைக்கும் தெளிவான நோக்கத்துடன் அப்பட்டமான தவறான தகவல்களைப் பரப்பும் ஒரு திரைப்படம்” எனக் கூறியுள்ளார். “ஆணவக் கொலைகள் சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இருந்தே இருக்கிறது. ஆணவக் கொலைகளுக்கு காரணம் கட்சிகள் அல்ல சமுதாய அமைப்பு” என ஆணவக்கொலை பற்றி கேட்ட செய்தியாளர்களுக்குப் பதிலளித்தார் கமல் ஹாசன்.ஆண்டிபட்டியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின்…

Dhoni : ‘கிரிக்கெட் ஆட கண்ணு மட்டும் போதாதே…’ – ஓய்வு குறித்து தோனி சூசகம்

சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையின் திறப்பு விழாவில் தோனி கலந்துகொண்டிருந்தார். அதில், உடல் நலன் சார்ந்து நிறைய விஷயங்களை பேசினார். குறிப்பாக, கண்களின் முக்கியத்துவத்தை பற்றி பேசுகையில் அவரின் ஓய்வு குறித்தும் சூசகமாக கூறினார். நன்றி