புழல் சிறையில் வெளிநாட்டு பெண் கைதிகளுக்கு தனி சலுகையா? சிறை நிர்வாகம் கூறுவது என்ன?
கட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்16 ஜூலை 2025, 13:34 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர்சென்னை புழல் பெண்கள் சிறையில் இரண்டாம் நிலைக் காவலரை கொடூரமாகத் தாக்கிய புகாரில், நைஜீரியாவை சேர்ந்த பெண் கைதி மீது மூன்று பிரிவுகளில் காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.”என்னை அடிப்பதைப் பார்த்து இரண்டு கைதிகள் மயக்கம் போட்டு விழுந்துவிட்டனர். வெளிநாட்டுக் கைதிகளால் சிறையில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. நாங்கள்தான் சிறைவாசி போல வாழ்கிறோம்” எனக் கூறுகிறார், புழல் பெண்கள்…









