பண்டைய கால பெண்கள் பாலுறவு பற்றி என்ன நினைத்தார்கள்?
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்பண்டைய உலகின் வரலாறை பெண்கள் மூலம் ஒரு புத்தகம் சொல்கிறது. எழுத்தாளர் டெய்சி டன்னின் புத்தகம், பெண்கள் தங்கள் தனிப்பட்ட காம ஆசைகள் பற்றி என்ன சொன்னார்கள் என்பதை ஆராய்கிறது. பெண் வெறுப்பை கொண்ட ஆண்களின் எண்ணத்துக்கு எதிராக அவர்களின் கருத்துக்கள் இருந்தன. கி.மு 7ஆம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் வாழ்ந்த ஆண் கவிஞர் அமோர்கோஸின் செமோனைட்ஸ் கூற்றுப்படி, பெண்களை பத்து முக்கிய வகையாக பிரிக்கலாம். சுத்தம் செய்வதை விட சாப்பிட விரும்பும்…