Daily Archives: July 19, 2025

Shubman Gill; Dhoni; Kohli; இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், தோனியாகவோ கோலியாகவோ கில் ஆக முடியாது எனக் கூறியிருக்கிறார்.

ஸ்போர்ட்ஸ் டாக் ஊடகத்திடம் பேசிய ஹர்பஜன் சிங், “ஒவ்வொரு வீரருக்கும் வித்தியாசமான அணுகுமுறை இருக்கும்.தோனி, கும்ப்ளே, கங்குலி, கபில்தேவ் ஆகிய அனைவரும் வெவ்வேறு விதமானவர்கள்.எல்லோருக்கும் வித்தியாசமான குணமும் பாதையும் இருக்கும்.ஹர்பஜன் சிங்பிரசன்னா அல்லது சாக்லைன் முஷ்டாக் போல நான் பந்துவீச விரும்பினால் அது சாத்தியப்படாது.கில் தனக்கென்று ஒரு பாணி கொண்டிக்கிருக்கிறார். அவரால் கங்குலியாகவோ, தோனியாகவோ, கோலியாகவோ ஆக முடியாது.அப்படி ஆக வேண்டிய அவசியமும் இல்லை. இந்தியாவை உச்சத்திற்குக் கொண்டு செல்லும் ஆற்றல் அவருக்கு உள்ளது” என்று கூறினார்.இங்கிலாந்து…

Andre Russell; west indies; india; 2016 டி20 உலகக் கோப்பை இந்தியாவுக்கெதிரான அரையிறுதி போட்டிதான் தனது கரியரின் பெஸ்ட் மொமென்ட் என ஆண்ட்ரே ரஸல் கூறியிருக்கிறார்.

இந்தியாவில் 2016-ல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத ஐ.சி.சி தொடர்.தோனி கேப்டனாக விளையாடிய கடைசி ஐ.சி.சி தொடரான அதில், வங்கதேசத்துக்கெதிரான ஆட்டத்தில் கடைசி 1 பந்தில் 2 ரன்கள் எடுத்தால் அவர்கள் வெற்றி என்ற பரபரப்பான சூழலில், முஸ்தாபிஜூர் ரஹ்மானை தோனி ரன் அவுட் ஆக்கி இந்திய அணியை வெற்றி பெறவைத்ததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.அதேசமயம், வெஸ்ட் இன்டீஸுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 192 ரன்கள் அடித்தும் இறுதிப்போட்டிக்குச்…

தாவரங்களின் ரகசிய ஒலியை விலங்குகள் புரிந்து கொண்டு செயலாற்றுவது எப்படி? ஆய்வில் புதிய தகவல்

பட மூலாதாரம், TAUபடக்குறிப்பு, தங்கள் ஆரோக்கியத்தை காட்டும் விதமாக செடிகள் எழுப்பிய ஒலிகள் அடிப்படையில் அந்துப்பூச்சிகள் அவற்றின் மீது முட்டையிட்டனகட்டுரை தகவல்எழுதியவர், பல்லவ் கோஷ்பதவி, அறிவியல் செய்தியாளர்19 ஜூலை 2025, 06:31 GMTபுதுப்பிக்கப்பட்டது 50 நிமிடங்களுக்கு முன்னர்தாவரங்கள் எழுப்பும் ஒலிகளுக்கு விலங்குகள் எதிர்வினையாற்றுகின்றன என்று புதிய ஆய்வு கூறுகிறது. அவற்றுக்கிடையில் கண்ணுக்கு புலப்படாத சூழல் மண்டலம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.தக்காளி செடிகள் தாங்கள் ஆரோக்கியமற்ற நிலையில் இருக்கலாம் என்பதை உணர்த்தும் மன அழுத்தத்துடன்…

லார்ட்ஸ் தோல்வியை மறப்போம் – இங்கிலாந்து லார்ட்ஸில் இதே நாளில் அடைந்த மாபெரும் டெஸ்ட் தோல்வியை நினைப்போம்! | let’s remember the huge Test defeat England suffered at Lord’s on this same day

இந்திய அணி லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் போராடி அதுவும் வெற்றிக்கு அருகில் வந்து தோல்வியுற்றது. ஆனால் 2015-ல் இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் அடைந்த மாபெரும் தோல்வியைப் பற்றி அறிவது இந்திய அணியின் லார்ட்ஸ் தோல்வியை மறக்க உதவும். 2015 இன்வெஸ்டெக் டெஸ்ட் தொடர் என்று அழைக்கப்படும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் கார்டிஃபில் நடைபெற்ற போது இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை 169 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில்…

MK Muthu: “தாய்-தந்தையர்க்கு இணையாக என் மீது பாசம் காட்டிய அண்ணனை இழந்து விட்டேன்” – மு.க.ஸ்டாலின்

பிள்ளையோ பிள்ளை, பூக்காரி, சமையல்காரன், அணையா விளக்கு ஆகிய படங்களின் மூலமாகத் தமிழ்நாட்டு இரசிகர் மனதில் நிரந்தரமாகக் குடியேறினார் அண்ணன் மு.க.முத்து அவர்கள்.பல நடிகர்களுக்கு வாய்க்காத சிறப்பு அவருக்கு இருந்தது. தனது சொந்தக் குரலில் பாடல்களை இனிமையாகப் பாடும் திறனைப் பெற்றிருந்தார். “நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா’ என்ற பாடலும், ‘சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க’ என்ற பாடலும் பலராலும் இன்றும் மறக்க முடியாத பாடல் ஆகும்.என் மீது எப்போதும் பாசத்துடன் இருந்து, எனது வளர்ச்சியைத்…

ரக்பி யு20 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவை வழிநடத்தும் கிரிக்கெட் வீரர் ரைலி நார்டன் | Cricketer leads South Africa in Rugby U20 World Cup Riley Norton

ரோவிகோ: கடந்த ஆண்டு நடைபெற்ற யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாடி இருந்தார் ரைலி நார்டன். இந்நிலையில், இத்தாலியில் நடைபெற்று வரும் நடப்பு ரக்பி யு20 உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை அவர் இறுதிப் போட்டி வரை கேப்டனாக வழிநடத்தி முன்னேற செய்துள்ளார். 19 வயதான அவர் தென் ஆப்பிரிக்காவின் அபார விளையாட்டு திறன் படைத்த இளம் வீரர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார். கிரிக்கெட் மற்றும் ரக்பி என இரண்டு…

செஞ்சி கோட்டையை கட்டியது யார்? சிவாஜியின் ராணுவ தளங்களில் ஒன்றாக குறிப்பிட்டு யுனேஸ்கோ அங்கீகரித்ததால் சர்ச்சை

பட மூலாதாரம், Facebook/TN Tourismகட்டுரை தகவல்தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கோட்டைகளில் ஒன்றான செஞ்சிக் கோட்டைக்கு யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னத்திற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த அங்கீகாரம் சிறு சலசலப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. புகழ்பெற்ற மராத்திய மன்னரான சிவாஜியுடன் தொடர்புபடுத்தப்பட்டு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதுதான் இந்த சலசலப்பிற்குக் காரணம். உண்மையில் செஞ்சிக் கோட்டையைக் கட்டியது யார்?யுனெஸ்கோவுக்கு இந்தியா பரிந்துரைஇந்திய அரசின் கலாசார அமைச்சகம் யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலுக்கான 2024 – 25ஆம் ஆண்டு பரிந்துரையாக ‘Maratha Military…

சென்னையில் அக். 27 முதல் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி | International womens tennis tournament to begin in Chennai from October 27

சென்னை: சென்னையில் அக்டோபர் 27 முதல் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி(டபிள்யூடிஏ) நடைபெறவுள்ளது. அக்டோபர் 27-ம் தேதி முதல் நவம்பர் 2-ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் இந்த சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ளது. இந்த மகளிர் டென்னிஸ் போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 32 வீராங்கனைகளும் (ஒற்றையர் பிரிவு), இரட்டையர் பிரிவில் 16 ஜோடிகளும் பங்கேற்று விளையாட உள்ளனர். போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும்…

இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 19 | Astrology | Bharathi Sridhar | Today Rasi palan | 19072025-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். In today’s video, Bharathi Sridhar provides detailed and insightful predictions for all zodiac signs based on the stars and planetary movements. Whether you”re looking for guidance in career, relationships, or health, Bharathi Sridhar’s spiritual and astrological wisdom offers valuable insights for the…

‘மான்செஸ்டர் போட்டியில் ஆடும் லெவனில் இந்தியா ஒரு மாற்றம் செய்ய வேண்டும்’ – ரஹானே பகிர்வு | India needs to make a change in playing XI for Manchester test says Rahane

மும்பை: வரும் 23-ம் தேதி தொடங்கும் இங்கிலாந்து உடனான மான்செஸ்டர் டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனில் இந்தவொரு மாற்றத்தை இந்திய அணி அவசியம் மேற்கொள்ள வேண்டுமென இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானே கூறியுள்ளார். ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடும் வகையில் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து அணி. இந்த சூழலில்…