டெஸ்ட்டில் 5 நாளுமே 90 ஓவர்களையும் முழுமையாக வீசுங்கள்: மைக்கேல் வாகன் – ENG vs IND | All overs to be bowled on all five days of Test match Michael vaughan
லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஐந்து நாளும் அனைத்து ஓவர்களையும் முழுமையாக கட்டாயம் அணிகள் வீச வேண்டும் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்துள்ளார். இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின் 3-வது போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள்…