Daily Archives: July 9, 2025

அடுத்தடுத்து வெடித்த சிலிண்டர்கள்; 42 வீடுகள் தரைமட்டம் – திருப்பூரில் அதிர்ச்சி!

திருப்பூர் கல்லூரி அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகர் புளியந்தோட்டம் பகுதியில் சாயாதேவி என்பவர், தனக்கு சொந்தமான இடத்தில் 42 வீடுகள் தகர கொட்டகைகள் அமைத்து வாடகைக்கு விட்டுள்ளார். இதில், வடமாநிலத் தொழிலாளர்களும் மற்ற பிற மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மதியம் 2:45 மணி அளவில் ஒரு வீட்டில் இருந்த சமையலுக்கு பயன்படுத்தக் கூடிய சிலிண்டர் வெடித்துள்ளது. தொடர்ந்து அருகருகே இருந்த வீடுகளில் வீட்டு சமையலுக்கு பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த ஐந்துக்கும் மேற்பட்ட சிலிண்டர்கள்…

யு-19 தொடரில் வரலாறு படைத்த 14 வயது வைபவ் சூரியவன்ஷி! | 14-year-old Vaibhav Suryavanshi creates history in the U-19 series

இங்கிலாந்து U-19 அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் இந்தியா U-19 அணி 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றதில் வைபவ் சூர்யவன்ஷி நட்சத்திரமாகத் திகழ்ந்தார். சூர்யவன்ஷி இந்தத் தொடரில் சதம் மற்றும் அரைசதங்களும் 355 ரன்கள் எடுத்தது சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட்டுடன் சேர்ந்து இளையோர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனையாகத் திகழ்கிறது. ஐபிஎல் 2025-ல் புதிதாக எழுச்சி கண்ட இளம் நட்சத்திரமான 14 வயது வைபவ் சூரியவன்ஷி தன்…

காந்தி முதல் ஒபாமா வரை: அமைதிக்கான நோபல் பரிசு கடந்த காலங்களில் விமர்சனங்களை எதிர்கொண்ட ஆறு தருணங்கள்

பட மூலாதாரம், Washington Post via Getty Images28 நிமிடங்களுக்கு முன்னர்அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பரிந்துரைந்திருப்பதாக, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இவ்விருது டிரம்பின் நீண்ட கால இலக்காக கூறப்படுகிறது.”தற்போது அவர் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பகுதியிலும் அமைதியை நிலைநாட்டுகிறார்,” என தெரிவித்த நெதன்யாகு, நோபல் பரிசு குழுவினருக்கு தான் அளித்த கடிதத்தை டிரம்பிடம் வழங்கினார்.டிரம்ப் மீது இத்தகைய மதிப்பீட்டை நெதன்யாகு மட்டும் கொண்டிருக்கவில்லை. கடந்த மே மாதம் இந்தியா…

Yash Dayal; RCB; திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக தன்மெது புகாரளித்த யஷ் தயாள் பெண்மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி போலீஸில் புகாரளித்திருக்கிறார்.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், ஆர்.சி.பி பவுலர் யஷ் தயாள் தன்னுடன் 5 ஆண்டுகள் ரிலேசன்ஷிப்பில் இருந்ததாகவும், திருமணம் செய்வதாகக் கூறி மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தன்னைச் சுரண்டியதாகவும் ஜூன் 21-ம் தேதி மாநில முதல்வர் அலுவலகத்தின் ஆன்லைன் குறைதீர்க்கும் போர்ட்டலில் புகாரளித்திருந்தார்.அந்தப் புகாரின்படி யஷ் தயாள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 69 (திருமணத்தில் பேரில் ஏமாற்றுதல்)-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.யஷ் தயாள் | Yash Dayalஇந்தப் பிரிவில், யஷ்…

Delhi Pollution; Nitin Gadkari; மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, டெல்லியின் காற்று மாசு அங்குள்ள சாதாரண மக்களின் ஆயுட்காலத்தைக் குறைக்க வழிவகுக்கிறது என்று கூறியிருக்கிறார்.

டெல்லியில் காற்று மாசுபாடு மக்களை நேரடியாகப் பாதிக்கும் விஷயமாக நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நடவடிக்கையாக, ஜூலை 1 முதல் 10 வருடங்களைக் கடந்த டீசல் வாகனங்களுக்கும், 15 வருடங்களைக் கடந்த பெட்ரோல், சி.என்.ஜி வாகனங்களுக்கும் எரிபொருள் நிரப்பக்கூடாது என எரிபொருள் நிலையங்களுக்குக் கட்டுப்பாடு வித்தது பாஜக அரசு.அதன்படி முதல் இரண்டு நாள்களில், 200 காலாவதியான வாகனங்களை அரசு பறிமுதல் செய்ததது.Delhi Pollution – டெல்லி காற்று மாசுமறுபக்கம், அரசின் இந்த நடவடிக்கையால்…

எம்சிசி – முருகப்பா ஹாக்கி போட்டி: சென்னையில் நாளை தொடக்கம் | MCC-Murugappa hockey match: Starts tomorrow in Chennai

சென்னை: எம்​சிசி – முரு​கப்பா தங்​கக் கோப்பை அகில இந்​திய ஹாக்கி போட்​டி​யின் 96-வது பதிப்பு வரும் நாளை (10-ம் தேதி) தொடங்கி வரும் 25-ம் தேதி வரை சென்னை எழும்​பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளை​யாட்​டரங்​கில் நடை​பெற உள்​ளது. முதன்​முறை​யாக இம்​முறை மலேசிய நாட்​டைச் சேர்ந்த மலேசியா ஜூனியர் நேஷனல் அணி கலந்​து​கொள்​கிறது. தொடரில் கலந்து கொள்​ளும் 10 அணி​கள் இரு பிரிவு​களாக பிரிக்​கப்​பட்​டுள்​ளன. ‘ஏ’ பிரி​வில் நடப்பு சாம்​பிய​னான இந்​தி​யன் ரயில்​வேல்​ஸ், இந்​தி​யன் ஆர்​மி,…

“கோபுரத்தில் ஏற அனுமதிக்கவில்லை” – வல்லக்கோட்டை கோவிலில் செல்வப்பெருந்தகைக்கு நடந்தது என்ன?

பட மூலாதாரம், K.Selvaperunthagai/FBகட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்8 ஜூலை 2025″வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு நிகழ்வில் என்னை அனுமதிக்காததற்கு சாதிய ஒடுக்குமுறையே காரணம். அதை ஒரே நாளில் தீர்த்துவிட முடியாது” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.ஆனால், “கோவிலுக்குள் சாதிரீதியாக எந்தப் பாகுபாடும் காட்டப்படவில்லை” எனக் கூறுகிறார், காஞ்சிபுரம் அறநிலையத்துறை இணை ஆணையர். கோவில் குடமுழுக்கு நிகழ்வில் என்ன நடந்தது? சர்ச்சையின் பின்னணி என்ன?காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டையில்…

Jofra Archer; eng vs ind; மூன்றாவது டெஸ்டில் ஜோஃப்ரா ஆர்ச்சர் வருவது சவாலானதாக இருக்கும் என்று இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் கூறியிருக்கிறார்.

இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் ஐந்து சதங்கள் அடித்தும் தோற்ற இந்திய அணி, இரண்டாவது டெஸ்டில் 300-க்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று தொடரை சமன் செய்திருக்கிறது.குறிப்பாக இரண்டாவது டெஸ்டில் பிட்ச் முழுக்க முழுக்க பேட்டிங்குக்கு சாதகமானதாக மாறியபோதும், இந்திய பவுலர்கள் பந்துவீசிய அளவுக்கு இங்கிலாந்து பவுலர்கள் பந்துவீசாதது அவர்களின் தோல்விக்கு முக்கிய காரணியாக அமைந்தது.இவ்வாறிருக்க, கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது டெஸ்டில் வெற்றிபெற்று தொடரில் யார் முன்னிலை பெறப்போகிறார்கள்…

ஜடேஜாவின் 90 விநாடி ஓவரும், சுந்தரிடம் வீழ்ந்த ஸ்டோக்ஸும் – ‘பாஸ்பால்’ வீழ்ந்த கதை! | Jadeja 90 second over and Stokes falling to Washington Sundar

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வரலாறு காணாத 336 ரன்கள் வித்தியாச தோல்வியைச் சந்தித்தது. இங்கிலாந்து அணியின் ஒட்டுமொத்த குறைபாடுகளை அலசாத இங்கிலாந்து ஊடகங்கள் பென் ஸ்டோக்ஸின் பேட்டிங் ஃபார்ம் தடுமாற்றத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அலசித் தீர்க்கின்றன. எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் முதல் இன்னிங்சில் கேப்டன் ஸ்டோக்ஸ் சிராஜின் அட்டகாசமான எகிறு பந்தில் கோல்டன் டக் ஆனார். ஸ்டோக்ஸ் வாழ்க்கையில் இதுதான் அவரது முதல் கோல்டன் டக். ஸ்டோக்ஸ் மட்டுமா பிரச்சினை 6 இங்கிலாந்து வீரர்கள் டக்…