Daily Archives: July 8, 2025

ஏமனில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை தேதி அறிவிப்பு

34 நிமிடங்களுக்கு முன்னர்ஏமன் நாட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை தொடர்பான வழக்கில் கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.அவரை மீட்பதற்கான பல்வேறு முயற்சிகளை அவரது குடும்பத்தினர் எடுத்து வரும் நிலையில், அவரது மரண தண்டனை ஜூலை 16ஆம் தேதி நிறைவேற்றப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மனித உரிமை ஆர்வலரும், நிமிஷா பிரியாவின் தாயார் சார்பாக வழக்கைக் கையாளும் அதிகாரம் கொண்டவருமான சாமுவேல் ஜெரோம் தெரிவித்தார்.நிமிஷா பிரியா தற்போது ஏமன்…

yash dayal; rcb; திருமணம் செய்வதாகக் கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய புகாரில் யஷ் தயாள் மீது BNS பிரிவு 69-ன் கீழ் வழக்கு பதிவு

ஆர்சிபி (RCB) அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் யஷ் தயாள் தன்னை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக உத்தரப்பிரதேச இளம்பெண் ஒருவர் கடந்த மாதம் புகாரளித்திருந்தார்.போலீஸ் இதனைக் கண்டுகொள்ளாததால் மாநில முதலமைச்சர் அலுவலகத்தின் ஆன்லைன் குறைதீர்க்கும் போர்ட்டலில் புகாரளித்த அந்தப் பெண், தாங்கள் இருவரும் 5 வருடம் ரிலேஷன்ப்பில் இருந்ததாகவும், குடும்பத்தினரிடம் மருமகள் அறிமுகம் செய்து வைத்ததால் அவரை முழுமையாக நம்பியதாகப் புகாரில் குறிப்பிட்டு, திருமணம் செய்வதாகக் கூறி மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.யஷ் தயாள்RCBஇதற்கான…

`விடாத சோகங்கள்; தோனியின் இளம்படை இன்ஸ்பிரேஷன்; கண்டெடுத்த RCB' – ஆகாஷ் தீப்-உம் ஆட்ட நாயகன் தான்!

ஆகாஷ் தீப்… இது வெறும் பெயர் மட்டுமல்ல, பீகாரில் இந்திய அணியின் ஒரு புதிய நம்பிக்கை.இந்திய அணி கடந்த 10 ஆண்டுகளில் கோலி, ரோஹித், அஸ்வின் போன்ற சீனியர் இல்லாமல் முதல்முறையாக இங்கிலாந்தில் களமிறங்கியிருக்கிறது.அதுவும் புதிய கேப்டன் சுப்மன் கில். இளம் பட்டாளம், புதிய கேப்டன் இந்த அணி ஜெயிக்குமா என்று எக்கச்சக்க எதிர்பார்ப்புகள்.அந்த எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு முதல் டெஸ்டில் பேட்டிங்கில் 5 சதங்கள் அடித்து அசத்திய இந்த இளம் அணி, பவுலிங்கில் சொதப்பி தோல்வி கண்டது.ஆகாஷ்…

ஆகாஷ் தீப்: ஆர்டினரியா, அசாத்தியமா? – துயரத்தில் இருந்து எழுந்த பறவை! | Akash deep extra ordinary bowler for team India who flies high

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வரலாற்று வெற்றிக்கான ஆட்ட நாயகன் விருதை ஷுப்மன் கில் தனது அசாத்தியமான 430 ரன்களால் தட்டிச் சென்றிருக்கலாம். ஆனால், உண்மையில் இது போன்ற மட்டைப் பிட்சில் 10 விக்கெட்டுகளைச் சாய்த்து வெற்றியை இந்திய அணிக்கு உறுதி செய்தவர் ஆகாஷ் தீப் என்னும் அற்புதன். இந்த வெற்றியையும், 10 விக்கெட்டுகள் வீழ்த்தியதையும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன் சகோதரிக்கு அர்ப்பணித்துள்ளார் ஆகாஷ் தீப். ஆகவே வரிசையாக ரத்தச் சொந்தங்களின் இழப்புகளின் நெடுந்துயரம் மனதை…

ஆகாஷ் தீப்: இந்தியா இங்கிலாந்தை வீழ்த்த உதவிய இவர் என்ன சொன்னார்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஆகாஷ் தீப்பின் மூத்த சகோதரி புற்றுநோயுடன் போராடி வருகிறார்7 ஜூலை 2025புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்”நான் யாரிடமும் சொல்லவில்லை. என் அக்கா புற்றுநோயால் போராடிக் கொண்டிருக்கிறார்.”எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றியைப் பெற்றுத் தந்த பிறகு, ஆகாஷ் தீப் இதைச் சொல்லும்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டார்.முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளையும் ஆகாஷ் தீப் வீழ்த்தி, ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன்…

Wiaan Mulder; Brian Lara; Test Cricket; ஜிம்பாப்வேவுக்கெதிரான டெஸ்ட் போட்டியில் 367 ரன்கள் அடித்த தென்னாப்பிரிக்க கேப்டன் வியான் முல்டர் லாரா சாதனையை முறியடிக்கும் வாய்ப்பிருந்தும் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார்.

இந்த நிலையில், இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் வியான் முல்டர் முச்சதத்தைக் கடந்தார். மதிய உணவு இடைவேளையின்போது தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 626 ரன்கள் குவிந்திருந்தது.வியான் முல்டர் 334 பந்துகளில் 49 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 367 ரன்களுடன் நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார்.லாராவின் சாதனையை முறியடிக்க வெறும் 34 ரன்கள்தான் தேவை, உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் மீண்டும் தொடங்கியதும் வியான் முல்டர் அதை நிகழ்த்திக்காட்டுவார் என்று கிரிக்கெட் ரசிகர்கள்…

367 ரன்களில் டிக்ளேர் செய்த முல்டர்: லாராவின் 400 ரன் சாதனையை முறியடிக்காமல் தவிர்ப்பு! | wiaan mulder declares his innings at 367 runs avoids lara record to stay

புலவாயோ: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 367 ரன்கள் எடுத்த நிலையில் தனது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர். மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் லாராவின் 400 ரன் சாதனையை தகர்க்கும் வாய்ப்பு இருந்தும் அதை அவர் தவிர்த்தார். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. நடப்பு டெஸ்ட் உலக சாம்பியனான…

சுவரேறி குதித்து சாலையில் பாய்ந்த வளர்ப்பு சிங்கம் – தாக்குதலில் 3 பேர் காயம்

பாகிஸ்தானில் ஒரு பெண்ணையும் அவரது மூன்று குழந்தைகளையும் தாக்கி விட்டு, செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட சிங்கம் தப்பியோடியது. அதனையடுத்து அந்த சிங்கத்தின் உரிமையாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். Source link