Monthly Archives: June, 2025

ஏழு கண்டங்களிலுள்ள சிகரங்களில் விரைவாக ஏறிய தமிழ் பெண்; முத்தமிழ் செல்விக்குக் குவியும் பாராட்டு

இதன் காரணமாக, தமிழ்நாட்டிலிருந்து எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் பெண் என்ற சாதனைக்குச் சொந்தக்காரரானார். இதன் தொடர்ச்சியாக ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா மற்றும் வட அமெரிக்கா கண்டங்களில் உள்ள சிகரங்களில் ஏறி சாதனை படைத்துள்ளார்.அப்போது, இந்த முயற்சிக்காக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டி அடுத்த முயற்சிகளுக்கான உதவிகளை தமிழக அரசு செய்வதற்கான உறுதியையும் வழங்கினார்.மலையேறும் முயற்சியில் முத்தமிழ்செல்விவட அமெரிக்காவில் 6,144 மீட்டர் மவுண்ட் தெனாலி உயரமுள்ள என்கின்ற மலைச்சிகரத்தை ஏறி சாதனை…

சென்னை காசிமேடு: மீன்பிடி தடைக்காலம் முடிந்து முதல் ஞாயிறு; வகை வகையான மீன்கள் | Photo Album

நன்னீர் மீன்களுக்கு என்ன ஆனது? நம் வீட்டுக் கிணறுகளிலும் மீன்கள் இருந்தனவே; ஆனால், இன்று? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiYவணக்கம்,BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY நன்றி

இரான் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு பற்றிய முழு விவரம் – 5 கேள்விகளும் பதில்களும்

பட மூலாதாரம், Reutersகட்டுரை தகவல்இரான் – இஸ்ரேல் இடையே நீடிக்கும் மோதல் அமெரிக்க ராணுவ நடவடிக்கை காரணமாக முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க ராணுவம் இரானின் மூன்று அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளதாக கூறியுள்ளார். இதுவே அந்த முக்கியக் கட்டம். “இரானில் மேலும் பல இலக்குகள் இன்னும் இருக்கின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த இரவு அவர்களுக்கு மிகவும் கடினமானதாகவும் மிகவும் ஆபத்தானதாகவும் இருந்திருக்கலாம்,” என்று அமெரிக்க மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக தகவலை…

ENG vs IND 2-ம் நாள் ஹைலைட்ஸ்: ரிஷப் பந்த் அதிரடி சதம் முதல் பும்ராவின் பவுலிங் தாக்கம் வரை | team india versus england first test match day 2 highlights bumrah rishabh pant

லீட்ஸ்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான லீட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ரன்கள் உடன் 2-ம் நாள் ஆட்டத்தை முடிவு செய்தது. ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி…

Anaya Bangar; transgender; bcci; icc; திருநங்கை வீராங்கனை அனயா பங்கர், தனது மருத்துவ சோதனை முடிவுகளை பிசிசிஐ மற்றும் ஐசிசி-க்கு அனுப்பியிருக்கிறார்.

2025 ஜனவரி முதல் மார்ச் வரை, மூன்று மாதங்களாக எனது ஹார்மோன்களைக் கடுமையாகப் பரிசோதித்து என்னுடைய தரவுகளைச் சேகரித்தனர்.பின், அவ்வாறு சேகரித்த தரவுகளை மற்ற சிஸ்ஜெண்டர் பெண் விளையாட்டு வீரர்களின் தரவுகளோடு நிபுணர்கள் ஒப்பிட்டுப் பார்த்தனர்.திருநங்கையான எனது சக்தி, வலிமை, உடலின் ஆக்ஸிஜன் அளவு, தசை நிறை மற்றும் நுரையீரல் திறன் ஆகியவை சிஸ்ஜெண்டர் பெண்களது தரவுகளோடு பொருந்துவதைப் பரிசோதனை முடிவுகள் மூலம் கண்டறிந்தனர்.இந்த முடிவுகளின் அடிப்படையில், பிசிசிஐ மற்றும் ஐசிசி-யுடன் என்னுடன் முறையான உரையாடலைத் தொடங்க…

வால்பாறையில் 5 வயது சிறுமியை தூக்கி சென்ற சிறுத்தை: என்ன நடந்தது?

படக்குறிப்பு, வால்பாறையில் சிறுமியை சிறுத்தை ஒன்று தூக்கிச் சென்றது.கட்டுரை தகவல்எழுதியவர், பி சுதாகர்பதவி, பிபிசி தமிழுக்காக21 ஜூன் 2025, 15:28 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்வால்பாறையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, சிறுத்தை ஒன்று காட்டிற்குள் தூக்கிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.காவல்துறையினர், வனத்துறையினரின் 18 மணிநேர தேடுதலுக்குப் பின் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் நடந் இந்தச் சம்பவம் வனப்பகுதியை ஒட்டிய தேயிலைத்…

‘தேவையற்ற இன்ஸ்ட்ரக்‌ஷன்’ – சத நாயகன் ரிஷப் பந்த் அவுட் குறித்து தினேஷ் கார்த்திக் ‘பாயின்ட்’ | Eng vs Ind – Dinesh Karthik has a point on the dismissal of Rishabh Pant

ஹெடிங்லே டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று இந்திய அணி அருமையாகத் தொடங்கியது. முதல் ஒரு மணி நேர ஆட்டத்தில் இங்கிலாந்து செய்வதறியாது விழி பிதுங்கியது. ஆனால், ஷுப்மன் கில் (147), கருண் நாயர் (0) ஆட்டமிழந்த பிறகு செட்டில் ஆன ரிஷப் பந்த்துக்கு உள்ளிருந்து ‘மெசேஜ்’ வந்தது. இதனையடுத்து அவர் தடுப்பாட்டத்துக்குச் சென்றதால் ஆட்டமிழந்தார். 359/3 என்று தொடங்கிய இந்திய அணி, கடைசியாக ஷர்துல் தாக்கூர் 1 ரன்னில் ஆட்டமிழக்க, 454/7 என்று ஆனது. இதனால்…

அருப்புக்கோட்டை: குடும்ப பிரச்னையில் மனைவி, குழந்தைகள் கொலை; கணவர் வெறிச்செயல்!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே திருவிருந்தாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுந்தரவேலு. இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும் 5 மற்றும் 10 வயதில் (ஜெயதுர்கா, ஜெயலட்சுமி) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் இன்று காலையில் தனது விவசாய நிலத்திற்கு சென்று திரும்பி வந்த சுந்தரவேலு மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஆத்திரத்தில் மனைவி பூங்கொடி மற்றும் இரண்டு குழந்தைகளையும் அம்மிக்கல் மற்றும் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தாலுகா…

ENG vs IND; shubaman gill; இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் சுப்மன் கில் கருப்பு சாக்ஸ் அணிந்து விளையாடினார்.

இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடர் லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் இறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வாலும் கே.எல்.ராகுலும் சிறப்பான அடித்தளத்தை அமைத்தனர்.அணியின் ஸ்கோர் 100-ஐ எட்டுவதற்குள் 42 ரன்களில் கே.எல்.ராகுலும், 0 ரன்னில் அறிமுக வீரர் சாய் சுதர்சனும் அவுட்டாக, ஜெய்ஸ்வாலும் கேப்டன் கில்லும் கைகோர்த்தனர்.சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் சதமும், கில் அரைசதமும் அடிக்க இந்த பார்ட்னர்ஷிப் 120+ ரன்கள் குவித்தது.ஜெய்ஸ்வால்பின்னர், 101 ரன்களில் ஜெய்ஸ்வாலும் வெளியேற, கேப்டனுடன் துணைக் கேப்டன்…

1 7 8 9 10 11 30