Daily Archives: June 23, 2025

அமெரிக்கா: ரூ.19 ஆயிரம் கோடி விமானம்; நிலத்தை ஊடுருவும் குண்டு – ஈரானை தாக்கிய நவீன ஆயுதங்கள்!

ஈரானின் அணுசக்தி மையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல் உலகின் அரசியல், பொருளாதார சூழலில் புதிய சூறாவளியை உருவாக்கியிருக்கிறது. இந்த தாக்குதல் உலக நாடுகளால் கவனிக்கப்பட ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது அமெரிக்கா பயன்படுத்திய உயர் ரக ஆயுதங்கள் மற்றும் போர் கருவிகள். ஒருநாட்டிடம் என்னென்ன போர் கருவிகள், விமானங்கள், குண்டுகள் இருக்கின்றன என்பதை பிற நாடுகள் அறிந்திருந்தாலும், அதன் திறனை, களத்தில் பயன்படுத்தும் தந்திரத்தை கணிப்பது இயலாத ஒன்று. ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா பயன்படுத்திய பயங்கர…

ENG vs IND: கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் சதம்: இந்தியா பொறுப்பான ஆட்டம்! | kl rahul rishabh pant partnership helps team india in leeds test versus england

லீட்ஸ்: இங்கிலாந்து அணி உடனான லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் 300+ ரன்கள் என்ற முன்னிலையை பெற்றுள்ளது இந்திய அணி. இதற்கு கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பந்த் இடையிலான அபார கூட்டணி முக்கிய காரணமாக அமைந்தது. இருவரும் அடுத்தடுத்து சதம் கடந்து அசத்தினர். இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது. இதையடுத்து, இந்தியா இந்த போட்டியில் முதலில் பேட் செய்தது. இரு அணிகளும் முதல்…

கடலூரில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர்தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தையே அதிர்ச்சியடைய செய்துள்ளது.கடலூர் மாவட்டத்தில் (நரிக்குறவ சமூகத்தை) சேர்ந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள்‌ என 4 குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில், கடந்த புதன்கிழமை அதிகாலை மூன்று வயது பெண் குழந்தை மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கடலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள…

‘ரோஹித்தும், கோலியும் 2027 உலகக்கோப்பையில் பங்கேற்பது கடினம் – சவுரவ் கங்குலி சொல்லும் காரணம் என்ன?

2027-ம் ஆண்டு ஓடிஐ உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்றோர் இடம்பெறுவது கடினமாக இருக்கும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்திருக்கிறார்.14-வது உலகக்கோப்பை 2027-ம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த உலகக்கோப்பையை தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே நாடுகள் இணைந்து நடத்துகின்றன. சவுரவ் கங்குலிஇந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்ற கோலி, ரோஹித் இந்த உலகக்கோப்பையில் பங்கேற்பது குறித்து கங்குலி பேசியிருக்கிறார். இதுதொடர்பாக பேசியிருக்கும்…

Kubera: 'தனுஷிற்கு தேசிய விருது கிடைக்கும், அப்படி கிடைக்கவில்லை என்றால்…' – நடிகர் சிரஞ்சீவி

சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா நடிப்பில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி ‘குபேரா’ திரைப்படம் வெளியானது.இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா ஹைதராபாத்தில் நேற்று (ஜூன்22)நடைபெற்றது. தனுஷ்அதில் நடிகர் சிரஞ்சீவி கலந்துகொண்டிருக்கிறார். இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய சிரஞ்சீவி, “ ‘குபேரா’ படத்தின் வெற்றியை எனது வெற்றிபோல் உணர்கிறேன். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கும் அனைவரும் எனக்கு பரிச்சயமானவர்கள். பாசத்தைப் பகிர்ந்து கொள்பவர்கள். இங்கு நான் விருந்தினராக வரவில்லை. உங்களில் ஒருவனாக வந்திருக்கிறேன். இந்தப் படத்தில்…

‘பேசுபவர்கள் பேசட்டும்… என் கடன் பணி செய்து கிடப்பதே’ – பும்ரா ஓபன் டாக் | i owe to do my job team india bowler bumrah open talk

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஹெட்டிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. முதல் ஆட்டத்தின் 3-ம் நாள் முடிவில் போட்டியில் எந்த ஒரு முடிவும் சாத்தியம் என்பது போல் பரபரப்பான கட்டத்தில் உள்ளது. பும்ரா 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். ஆனால், எதிர்முனையில் இவருக்கு சரியான ஆதரவு பவுலர் இல்லை. இது இந்தத் தொடரில் இந்திய அணிக்குப் பெரிய தலைவலியாக மாற வாய்ப்புள்ளது. அவர் காயமடைந்தார் என்றால் இங்கிலாந்து பேட்டர்கள் நிச்சயம் இந்திய…

ஆர்யன் அசாரி: ஆமதாபாத் விமான விபத்தை வீடியோ எடுத்த 17 வயது சிறுவன் தற்போது எப்படி இருக்கிறார்?

படக்குறிப்பு, ஆர்யன் பதிவு செய்த வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட படம். கட்டுரை தகவல்ஒவ்வொரு முறையும் விமானத்தின் ஓசையைக் கேட்டவுடன், ஆர்யன் அசாரி விமானத்தைப் பார்க்க வீட்டை விட்டு வெளியே ஓடுவார். விமானங்களைப் பார்ப்பது அவருக்கு ஒரு பொழுதுபோக்காக இருந்தது என்று அவரது தந்தை மகன்பாய் அசாரி கூறினார். ஆர்யனுக்கு என்ஜின் ஓசை மிகவும் பிடித்தது.அந்த விமானம் (விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்) வானில் பறந்த போது என்ஜினின் ஓசை அதிகரித்து, வானில் என்ஜினிலிருந்து புகை வெளியானது. ஆனால்,…

2026 டி20 உலகக் கோப்பையில் விளையாட ஏஞ்சலோ மேத்யூஸ் விருப்பம் | Angelo Mathews keen to play in 2026 T20 World Cup

காலே: 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட விரும்புவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவித்தார். இலங்கை, வங்கதேச அணிகளுக்கு இடையே காலேவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் டிராவில் முடிவடைந்தது. இந்தப் போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மேத்யூஸ் அறிவித்திருந்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறும்போது, “டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், டி20 போட்டிகளில் விளையாடுவேன். 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20…

ENG vs IND; rishabh pant; bumrah; இங்கிலாந்து vs இந்தியா முதல் டெஸ்டின் இரண்டாம் நாள் ஹைலைட்ஸ்

முதல் ஓவரிலேயே அசத்திய பும்ரா… ஆனாலும் அசராத இங்கிலாந்து!டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீபகாலமாகவே அதிரடி பாணியைக் கையிலெடுத்து ஆடிவரும் இங்கிலாந்து அணியில், பென் டக்கெட்டும், ஸாக் க்ராவ்லியும் ஓப்பனிங் இறங்கினர்.அவர்களுக்கு, உலகின் நம்பர் டெஸ்ட் பவுலர் பும்ரா முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரிலேயே ஸாக் க்ராவ்லியை 4 ரன்களில் அவுட்டாக்கி இங்கிலாந்துக்கு லிட்டில் ஷாக் கொடுத்தார் பும்ரா.ஆனாலும், அதில் அதிர்ச்சியாக பென் டக்கெட்டும் போப்பும், இந்திய பவுலர்களை ஒருநாள் போட்டி போலக் கையாண்டனர்.இந்தியாhttps://x.com/BCCIஇதில், பெரும்பாலும் கேட்சைத் தவறவிடாத…