செளதி, கத்தார், ஓமன் போன்ற இஸ்லாமிய நாடுகள் இரான் தாக்குதல் பற்றி கூறுவது என்ன?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, செளதி அரேபியா முதல் பாகிஸ்தான் வரை பல நாடுகள் அமெரிக்கத் தாக்குதலை சர்வதேச சட்ட மீறல் என்றும் பிராந்தியத்தின் நிலைத்தன்மைக்கு கடுமையான அச்சுறுத்தல் என்றும் கூறியுள்ளனஒரு மணி நேரத்துக்கு முன்னர்இரானின் மூன்று முக்கிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றங்கள் அதிகரித்துள்ளன. அமெரிக்காவின் இந்த ராணுவ நடவடிக்கை இஸ்ரேல் – இரான் மோதலை மேலும் அதிகரிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளதுடன், இஸ்லாமிய மற்றும் அரபு நாடுகளிடமிருந்து…