பிரதமர் மோதியின் சைப்ரஸ் பயணம் துருக்கிக்கு நெருக்கடியா?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஜி7 உச்சி மாநாட்டிற்கு முன்பாக பிரதமர் மோதி சைப்ரஸ் செல்கிறார்53 நிமிடங்களுக்கு முன்னர்பிரதமர் நரேந்திர மோதி ஜூன் 15-16-ல் சைப்ரஸிற்கு பயணம் மேற்கொள்ளவிருப்பதாக இந்தியா வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்தியா, துருக்கி இடையே உறவுகள் மோசமடைந்திருக்கும் நிலையில் பிரதமர் மோதி சைப்ரஸ் செல்லவிருக்கிறார்.அதே நேரம் துருக்கி மற்றும் சைப்ரஸ் இடையேயான சர்ச்சை நன்கு அறியப்பட்டது. பிரதமர் மோதியின் சைப்ரஸ் பயணம் பாகிஸ்தானுக்கும் துருக்கிக்கும் இடையே இருக்கும் வலுவான உறவுடனும் தொடர்புபடுத்தப்படுகிறது.கடந்த மாதம் இந்தியா,…