ஏர் இந்தியா விமான விபத்தை நேரில் பார்த்த உள்ளூர் மக்கள் சொல்லும் பகீர் தகவல்
காணொளிக் குறிப்பு, ஏர் இந்தியா விமான விபத்து: உள்ளூர் மக்கள் சொல்லும் தகவல்ஏர் இந்தியா விமான விபத்தை பார்த்த உள்ளூர் மக்கள் சொல்வது என்ன?2 மணி நேரங்களுக்கு முன்னர்குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்தவர்கள் மட்டுமல்ல விமானம் மோதிய மருத்துவமனை வளாகத்தில் இருந்தவர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.”அது நெருப்புப் பந்து போல தீப்பிழம்பால் சூழப்பட்டிருந்தது. என்ன நடக்கிறது என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.”…