`சீக்கிரம் சொல்கிறேன். ஆனால் தனுஷ் சார் சொன்னது கன்ஃபார்ம்’ – வெற்றிமாறன் | Ananda Vikatan Awards
விருதைப் பெற்றுக்கொண்ட வெற்றிமாறன், `இந்தப் படம் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்தது. ஒரு படத்தில் டயலாக் நன்றாக இருக்கிறது என்றால் மற்ற படங்களில் நன்றாக கொடுக்கவில்லையோ என்று தோன்றும். இந்தப் படத்தை எடுப்பது சவாலாகத்தான் இருந்தது.வெற்றிமாறன் ‘விடுதலை பாகம் – 2’ படத்தில் எங்களுக்கு நிறைய கற்றுக்கொள்ள இருந்தன. கந்தசாமியுடனும் மணிமாறனுடன் இந்த மேடையில் நிற்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார். தொடர்ந்து அடுத்த படம் தொடர்பான அப்டேட்டைக் கேட்டபோது, `சீக்கிரம் சொல்கிறேன். ஆனால் தனுஷ் சார் சொன்னது கன்ஃபார்ம்”…