ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் 204 பேர் பலி – உயிர் பிழைத்த பயணி கூறியது என்ன?
பட மூலாதாரம், BBC/Tejas Vaidya12 ஜூன் 2025, 08:57 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து லண்டன் செல்லப் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், ஒரு மருத்துவர்கள் விடுதியில் மோதியதாக ஆமதாபாத்தில் உள்ள ஒரு மூத்த காவல்துறை அதிகாரி ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.விபத்து நடந்த இடத்தில் இருந்து 204 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஆமதாபாத் காவல்துறைத் தலைவர்…