ind vs eng; shubman gill; இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியை வழிநடத்தும் சுப்மன் கில், அணியில் ரோஹித், கோலி இடத்தை நிரப்புவது கடினம் என்று கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் மும்பையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்றனர்.அப்போது பேசிய கில், “எனக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.கேப்டன்சியில் எனக்கென்று எந்தவொரு குறிப்பிட்ட பாணியும் இல்லை. அதிக அனுபவம் கிடைக்கும்போது, எனது பாணி வெளிப்படும்.வீரர்களுடன் தொடர்பு கொள்வதும், அவர்களுடன் பேசுவதும் எனக்குப் பிடிக்கும்.சுப்மன் கில் – கம்பீர்பேட்டிங் ஆர்டர் வீரர்களுக்கிடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்த…