இளையராஜா பிறந்த நாள்: பாட்டுக்கொரு தலைவனாக பாராட்டப்படுவது ஏன்?
பட மூலாதாரம், ilaiyaraaja_offl/Instagramகட்டுரை தகவல்கடந்த ஐம்பதாண்டுகளில், தமிழ்த் திரையிசையில் இளையராஜா தொட்டிருக்கும் உயரங்கள் இதுவரை யாரும் தொடாத ஒன்று. தமிழ்த் திரையுலகில் அவர் ஏன் ஒரு மகத்தான சாதனையாளர்?தமிழ்த் திரையுலகில் எம்.எஸ். விஸ்வநாதனின் தீவிரம் குறைய ஆரம்பித்த 1970களில், இந்தித் திரைப்படப் பாடல்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்திருந்த காலகட்டம். ‘தம் மரோ தம்’ (ஹரே ராமா ஹரே கிருஷ்ணா), “ப்யார் திவானா ஹோதா ஹை” (கடி பதங்), ‘சுரா லியா ஹை தும்னே ஜோ தில் கோ’…