Monthly Archives: May, 2025

12 டெஸ்ட் சதங்கள்… அனைத்தும் வெற்றிச் சதங்கள்! – ரோஹித் சர்மாவின் வியத்தகு சாதனைகள் | 12 Test centuries… all winning centuries – Rohit Sharma amazing achievements

ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து மனது வந்து ரிட்டையர் ஆவதாக அறிவித்து விட்டார். ஆனால் அவரது டெஸ்ட் கரியர் மிகவும் தாமதமாகத் தொடங்கியது. சேவாக் இடத்தை இட்டு நிரப்ப வேண்டும் என்று அவரை டெஸ்ட்டில் தொடக்க வீரராக இறக்கி விட்டனர். ஆனால், அவர் பல வேளைகளில் தன்னை சுனில் கவாஸ்கர் என்று நினைத்துக் கொண்டுதான் ஆடினார். சேவாகின் ஹேண்ட் -ஐ- ஒருங்கிணைப்பு, அந்த ரிப்ளெக்ஸ் இவருக்குக் கிடையாது, மேலும் இவர் மந்தமான நகர்வுடைய வீரர் என்பதும்…

பாகிஸ்தானின் 3 விமானப்படை தளங்கள் மீது இந்தியா தாக்குதலா? – நேரலை தகவல்கள்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி (கோப்பு புகைப்படம்)54 நிமிடங்களுக்கு முன்னர்பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு மிக அருகேயுள்ள விமானப்படைத் தளத்தை இந்தியா குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.அதுமட்டுமின்றி, தனது 3 விமானப்படை தளங்கள் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக பாகிஸ்தான் கூறுகிறது. அதற்குப் பதிலடியாக ராணுவ தாக்குதலை தொடங்கிவிட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.பாகிஸ்தானின் கூற்றுகள் பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்கப்படவில்லை. அதுகுறித்து இந்தியா இதுவரை ஏதும்…

IPL: ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு ஒத்திவைப்பு – பிசிசிஐ வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்ன?

இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருவதால் ஐபிஎல் போட்டிகள் தொடர்ந்து நடத்தப்படுமா? என்று சந்தேகம் எழுந்த நிலையில் பிசிசிஐ இன்று முக்கிய ஆலோசனையை  மேற்கொண்டது. இந்நிலையில் ஆலோசனையின் முடிவில் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பு கருதி ஐபிஎல் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒரு வாரக்காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகப் பிசிசிஐ அறிவித்திருக்கிறது.பிசிசிஐ, “பெரும்பாலான அணி உரிமையாளர்கள் தங்கள் வீரர்களின் கவலை மற்றும் உணர்வுகளையும், ஒளிபரப்பாளர், ஸ்பான்சர்கள் மற்றும் ரசிகர்களின் கருத்துக்களையும் தெரிவித்ததைத் தொடர்ந்து, அனைத்து முக்கிய பங்குதாரர்களுடனும் உரிய…

`நான் இருக்கும் இடத்தில் இடைவிடாத குண்டு சத்தம் கேட்கிறது' – ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா

இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்றும் காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஜம்மு காஷ்மீர் நகரம் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்பட்டு, இருள் நிறைந்துள்ளது. மக்களுக்கு அபாய எச்சரிக்கை சைரன்களை ஒலித்து, வீடுகளுக்குள் இருக்க அறிவுறுத்தியுள்ளனர். #WATCH | J&K | Red streaks seen and explosions can be heard as India's air defence intercepts Pakistani drones amid blackout in Rajouri(Visuals deferred by an unspecified…

ஐபிஎல் போட்டி தற்காலிகமாக தள்ளிவைப்பு: அணி நிர்வாகங்கள் சொல்வது என்ன? | IPL 2025 suspended for one week as military tensions escalate

18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டிகள் தற்காலிகமாக தள்ளிவைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. பிசிசிஐ-யின் இந்த முடிவை தேசத்துக்கு முன்னுரிமை என்று ஐபிஎல் அணிகள் நிர்வாகங்கள் வரவேற்றுள்ளன. 10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றன வந்தன. எல்லையில் போர்ப்பதற்றம் காரணமாக நேற்று முன்தினம் இரவு, இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நடைபெற்ற பஞ்சாப் – டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி பாதியிலேயே ரத்து…

ராணுவம் அஞ்சலி செலுத்துவது குறித்த இந்தியா காண்பித்த புகைப்படம் பற்றி தெரியவந்தது என்ன?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைகாணொளிக் குறிப்பு, பொதுமக்கள் உடலுக்கு ராணுவம் அஞ்சலி செலுத்துமா? பாகிஸ்தானுக்கு இந்தியா கேள்விராணுவம் அஞ்சலி செலுத்துவது குறித்த இந்தியா காண்பித்த புகைப்படம் பற்றி தெரியவந்தது என்ன?7 நிமிடங்களுக்கு முன்னர்பாகிஸ்தானில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும் புகைப்படங்களை வைத்து இந்தியா பாகிஸ்தானுக்கு கேள்விகள் எழுப்பியுள்ளது.இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி மே 8ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பின்போது இந்த புகைப்படத்தை காண்பித்தார். இந்த புகைப்படம் குறித்து இதுவரை தெரியவந்தது என்ன? பொதுமக்கள் மட்டுமே கொல்லப்பட்டார்கள்…

Kohli: "நாட்டைப் பாதுகாத்து அரணாக நிற்கும் ராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்" – விராட் கோலி

இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேரணி நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதலை நடத்தியது.Operation Sindoorஇதற்குப் பதிலடியாக இந்தியாவின் ஜம்மு, பதான்கோட் உள்ளிட்ட சில நகரங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதற்கும் இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது.எல்லையில் அத்துமீறித் தாக்குதல் நடத்த முயற்சி செய்த ட்ரோன்கள், போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தி இருக்கிறது.இந்நிலையில் இந்திய…

தமிழகத்தில் முதல்முறையாக ஏசி வசதியுடன் அமைக்கப்பட்ட பஞ்சப்பூர் பேருந்து நிலையம்.. | Photo Abum

திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் 115.68 ஏக்கரில், ரூ.408 கோடி மதிப்பில் ஏசி, லிஃப்ட், எஸ்கலேட்டர் என பல வசதிகளுடன் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். | Photo AbumPublished:21 mins agoUpdated:21 mins ago Source link

ஐபிஎல் 2025 சீசன் ஒரு வாரத்துக்கு நிறுத்தம்: இந்தியா – பாக். போர்ப் பதற்றத்தால் ஒத்திவைப்பு | The remainder of ongoing IPL 2025 suspended with immediate effect for one week

புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் தீவிரமடைந்து வருவதை அடுத்து ஐபிஎல் போட்டிகள் ஒரு வார காலத்துக்கு நிறுத்திவைக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, விமானத் தாக்குதல் எச்சரிக்கைகள் காரணமாக தர்மசாலாவில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையேயான போட்டி பாதியில் கைவிடப்பட்டது. இதையடுத்து, மற்ற போட்டிகள் தொடர்பாக முடிவெடுக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), இன்று (மே.9) அவசர ஆலோசனை நடத்தியது. கூட்டத்துக்குப் பின்னர் பேசிய சென்னை…

இந்தியா, பாகிஸ்தான் மோதல் தீவிரமடையும் ஆபத்து உள்ளதா? இந்திய தூதர் அளித்த பதில் என்ன? நேரலை

பட மூலாதாரம், ANI9 மே 2025, 00:39 GMTபுதுப்பிக்கப்பட்டது 39 நிமிடங்களுக்கு முன்னர்இந்தியாவின் ஜம்மு, பதான்கோட், உதம்பூர் ஆகிய பகுதிகளில் மே 8 (வியாழக்கிழமை) இரவு பாகிஸ்தான் தாக்குதல் மேற்கொண்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் இதை மறுத்துள்ளது.நேற்றிரவு இந்திய பாதுகாப்பு அமைச்சகம், “ஜம்மு, பதான்கோட், உதம்பூரில் உள்ள ராணுவ தளங்கள் மீது பாகிஸ்தான் டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளன,” என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.மே 8…

1 20 21 22 23 24 31