Daily Archives: May 21, 2025

‘விமர்சனங்களைத் தாண்டித்தான் தி.மு.க 10 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது!” – சொல்கிறார் கே.என்.நேரு

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட மாலையீடு அருகே உள்ள திருமண மண்டபத்தில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், செயற்குழு உறுப்பினர்களுக்கு அமைச்சர்கள் தேர்தல் பணிகளை விளக்கினர். இதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு,”தி.மு.க-வில் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. சென்ற இடங்களில் எல்லாம் தி.மு.க கட்சி தோழர்கள் உற்சாகமாக, சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். ஏழாவது…

Virat Kohli : 'அது ஒரு அவமானம்…' – விராட் கோலியின் ஓய்வு குறித்து பென் ஸ்டோக்ஸ்!

‘கோலி பற்றி பென் ஸ்டோக்ஸ்!’இந்திய அணியின் சூப்பர் சீனியர் வீரரான விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்திருந்தார். இந்நிலையில், விராட் கோலியின் ஓய்வு குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேசியிருக்கிறார். Virat Kohli – விராட் கோலி’அது ஒரு அவமானம்…’அவர் பேசியதாவது, ‘விராட் கோலி ஓய்வு முடிவை அறிவித்தவுடன் அவருக்கு மெசேஜ் செய்திருந்தேன். இங்கிலாந்தில் உங்களுக்கு எதிராக ஆடுவதை தவறவிடுவது அவமானம் என்றேன். எனக்கு விராட் கோலிக்கு எதிராக ஆடுவது எப்போதுமே…

பாகிஸ்தான் கையில் அணு ஆயுதம் வந்தது எப்படி? எந்த சூழலில் அணு ஆயுதத்தை கையிலெடுக்கும்?

பட மூலாதாரம், FAROOQ NAEEM/AFP via Getty Imagesபடக்குறிப்பு, ஷாஹீன் 1 நடுத்தர தொலைவு பாயும் ஏவுகணை (கோப்புப்படம்) 2 நிமிடங்களுக்கு முன்னர்இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே சமீபத்தில் நடந்த மோதலுக்குப் பிறகு, இரு நாடுகளிலும் உள்ள அணு ஆயுதங்கள் தொடர்பாக மீண்டும் விவாதம் எழுந்துள்ளது.இரு நாடுகளிலும் அணு ஆயுதங்கள் உள்ளன. எப்போதெல்லாம் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரிக்கிறதோ, அப்போது ஒட்டுமொத்த உலகின் கவனமும் அவற்றின் அணு ஆயுதங்கள் மீதே உள்ளன.எனினும், அணு ஆயுதங்கள் தொடர்பான இந்த…

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: மானவ் தாக்கர், மணிகா பத்ரா தோல்வி | World Table Tennis Championships Finals: Manika, Manav, Diyas defeats

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 48-வது இடத்தில் உள்ள இந்தியாவின் மானவ் தாக்கர், உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ஜப்பானின் ஹரிமோட்டோ டொமோகாஸுடன் மோதினார். இதில் கடுமையாக போராடிய மானவ் தாக்கர் 11-13, 3-11, 11-9, 6-11, 11-9, 3-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 46-வது இடத்தில் உள்ள இந்தியாவின் மணிகா பத்ரா,…

Chhattisgarh: 25-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை! – சத்தீஸ்கரில் என்ன நடந்தது?

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தின் அபுஜ்மத் பகுதியில் இன்று காலை பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 27 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியிருக்கிறது. அபுஜ்மத்தில் ஒரு மூத்த மாவோயிஸ்ட் தலைவர் மறைந்திருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்தது. அதன் அடிப்படையில், நாராயண்பூர், தண்டேவாடா, பிஜாப்பூர் மற்றும் கொண்டகான் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ரிசர்வ் காவல்படை (டிஆர்ஜி) தேடுதல் வேட்டை நடத்தியது. அபுஜ்மத் பகுதி கோவா மாநிலத்தை விட பெரிய அளவிலான…

CSK vs RR: பிரெவிஸ், மாத்ரே அசத்தல் – சிஎஸ்கே தோல்விக்கு வித்திட்ட தோனியின் தவறுகள் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, தோனிகட்டுரை தகவல்ஐபிஎல் 2025 சீசனில் கடைசி லீக் ஆட்டத்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றியுடன் முடித்து தொடரிலிருந்து வெளியேறியது. இந்த சீசனில் 8 போட்டிகளில் சேஸிங்கில் தோற்ற ராஜஸ்தான் அணி கடைசி முயற்சியாக நேற்றைய ஆட்டத்தில் சேஸிங்கில் வெற்றி பெற்றது.இந்த சீசனில் 7 முறை ராஜஸ்தான் அணி டாஸ் வென்றபோதும் அதில் 7 முறையும் சேஸிங் செய்யவே முயன்றது. ஆனால், 6 முறை தோற்றாலும் மனதை தளரவிடாத கேப்டன் சாம்ஸன் நேற்றும்…

சீசனின் கடைசி ஆட்டத்தை வெற்றியுடன் நிறைவு செய்த ராஜஸ்தான் | RR vs CSK  | Rajasthan Royals beats Chennai Super Kings by six wickets IPL 2025

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் தொடரின் 62வது ஆட்டம் இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே அணியின் ஆயுஷ் மாத்ரே, டெவான் கான்வே இருவரும் இன்னிங்ஸை…

மூன்றரை வயது மகளை ஆற்றில் வீசிக் கொன்ற தாய்; விசாரணையில் அதிர்ச்சி வாக்குமூலம்!

கேரள மாநிலம், எர்ணாகுளம் செங்கமநாடு திருவாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ். இவருக்கும் குறுமசேரி பகுதியைச் சேர்ந்த சந்தியா என்பவருக்கும் திருமணம் ஆகி மூன்றரை வயதில் கல்யாணி என்ற பெண் குழந்தை இருந்தது. மற்றக்குழி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கல்யாணியை சேர்த்திருந்தனர். பெற்றோர் தினமும் காலையில் அங்கன்வாடிக்கு கொண்டு விட்டுவிட்டு மாலையில் அழைத்துவருவது வழக்கம். நேற்று மாலை அங்கன்வாடி மையத்துக்கு குழந்தையை அழைத்துவர தாய் சந்தியா சென்றார். பின்னர் தனியாக வீடு திரும்பிய அவர் குழந்தையை பேருந்து…

CSK vs RR: தோனி செய்த 3 தவறுகள்; தோல்வியுற்ற CSK – விரிவான அலசல்

‘சென்னை தோல்வி!’ராஜஸ்தான் ராயல்ஸூக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. இந்தத் தோல்விக்கு தோனி எடுத்த சில முடிவுகளுமே முக்கிய காரணமாக இருந்தது. அதைப் பற்றிய அலசல்.CSK vs RRலாஜிக் இல்லாத பேட்டிங் ஆர்டர்:’பேட்டிங் ஆர்டரில் நாங்கள் இன்னும் வேலை செய்ய வேண்டும். ஒவ்வொரு பேட்டருக்கும் என்ன ரோல் என்பதைக் கண்டடைந்து அடுத்து சீசனுக்குத் தயாராக வேண்டும்.’ டாஸில் தோனி இப்படித்தான் பேசியிருந்தார். இப்படி பேசிவிட்டு அஷ்வினை நம்பர் 4…