Daily Archives: May 19, 2025
IPL 2025: ஐபிஎல் கோப்பை; ஸ்ரேயாஸ் ஐயர்; கொல்கத்தா அணி; கவுதம் கம்பீர் – இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சுனில் கவாஸ்கர்
இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் குறித்துப் பேசிய இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சுனில் கவாஸ்கர், “கடந்த சீசனில் கொல்கத்தா அணி கோப்பை வென்றபோது கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்குப் போதிய பாராட்டு கிடைக்கவில்லை. அனைத்துப் புகழும் வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டது. ஸ்ரேயாஸ் ஐயர்அணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றுவது கேப்டனே தவிர, ஆடுகளத்திற்கு வெளியே உட்கார்ந்திருப்பவர் அல்ல. நடப்பு சீசனில் பஞ்சாப் அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்ற ஸ்ரேயாஸ் ஐயருக்குப் போதிய பாராட்டு கிடைக்கிறது.…
பெரிமெனோபாஸை பெண்கள் சமாளிக்க உதவும் இயற்கையான 6 வழிகள்
உலகளவில் மில்லியன் கணக்கான பெண்களை பெரிமெனோபாஸ் (Perimenopause) பாதிக்கிறது. ஆனால் சமீப காலம் வரை, இது அரிதாகவே விவாதிக்கப்பட்ட மற்றும் பெரும்பாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒன்றாகவே இருந்தது. Source link
200 ரன்கள் இலக்கை நோ-லாஸில் வென்ற 2-வது அணி – குஜராத் டைட்டன்ஸ் அசத்தல்! | Gujarat Titans are the 2nd team to achieve the target of 200 runs without any loss
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக 200 ரன்கள் என்ற வெற்றி இலக்கை விரட்டிய குஜராத் டைட்டன்ஸ் 205/0 என்று விக்கெட் இழப்பின்றி வென்ற இரண்டாவது அணி என்ற சாதனையை நிகழ்த்தியது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் தனது பார்மின் உச்சத்தில் இருக்கும் கே.எல்.ராகுல் 65 பந்துகளில் 112 ரன்கள் விளாசிய இன்னிங்சை சாய் சுதர்சன் 61 பந்துகளில் 108 என்று பின்னுக்குத் தள்ளினார். கேப்டன் ஷுப்மன் கில் 53 பந்துகளில் 3 பவுண்டரி 7 சிக்சர்களுடன் 93 நாட்…
கோவை: திடீரென உடல் நலம் பாதித்த பெண் யானை – பரிதவித்த குட்டி யானை
உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த யானைக்கு ஆனைமலை புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர் விஜயராகவன் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர் சதாசிவம் ஆகியோர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.யானை சிகிச்சைமேலும், பெண் யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக, துரியன் என்கிற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. மருத்துவக் குழுவினர் யானைக்கு சிகிச்சையளித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். Source link
Sai Sudharsan : 'அந்த 2 விஷயத்தை இன்னும் கத்துக்கணும்!' – ஆட்டநாயகன் சாய் சுதர்சன்
‘ஆட்டநாயகன் சாய் சுதர்சன்!’டெல்லிக்கு எதிரான போட்டியை குஜராத் அணி வென்றிருக்கிறது. இந்தப் போட்டியில் குஜராத் சார்பில் தமிழக வீரரான சாய் சுதர்சன் மிகச்சிறப்பாக ஆடி சதமடித்திருந்தார். அவருக்குதான் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. விருதை வாங்கிவிட்டு சாய் சுதர்சன் சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார்.சாய் சுதர்சன்’நான் இன்னும் கத்துக்கணும்!’சாய் சுதர்சன் பேசியதாவது, ‘அணிக்காக கடைசி வரை நின்று போட்டியை முடித்துக் கொடுப்பது கூடுதல் மகிழ்ச்சிதான். கடந்த சில போட்டிகளில் நான் அதை செய்யத் தவறியிருந்தேன். போட்டிகள் இல்லாத கடந்த…
போப்பாக பதவியேற்ற பதினான்காம் லியோ – நிகழ்வு எப்படி நடந்தது?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைகாணொளிக் குறிப்பு, போப்போப்பாக பதவியேற்ற பதினான்காம் லியோ – நிகழ்வு எப்படி நடந்தது?7 மணி நேரங்களுக்கு முன்னர்267 ஆவது போப்பாக ராபர்ட் ப்ரெவோஸ்ட் அறிவிக்கப்பட்டார். இவர் போப் பதினான்காம் லியோவாக அறியப்படுகிறார்.வாடிகன் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் இன்று(மே 18) போப்பாக பதவியேற்றார்.போப் லியோவுக்கு ஒரு கார்டினல் மீனவர் மோதிரத்தை அணிவித்தார். இது அவரது பதவி மற்றும் பாரம்பரியம் புனித பீட்டரிடம் இருந்து வந்ததைக் குறிக்கிறது.முன்னதாக, லியோ போப் வாகனத்தில் வந்து அனைவரையும்…
கேள்விக் கணைகளுக்கு ஈட்டியால் பதில் அளித்த நீரஜ் சோப்ரா: 90.3 மீட்டர் தூரம் எறிந்து சாதனை! | Neeraj Chopra Record at Doha Diamond League 2025
புகழ்பெற்ற டைமண்ட் லீக்கின் ஒரு கட்ட தொடர் தோஹாவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்திய நட்சத்திரமான நீரஜ் சோப்ரா 90.3 மீட்டர் தூரம் எறிந்து 2-வது இடம் பிடித்து சாதனை படைத்தார். சர்வதேச போட்டிகளில் இந்திய வீரர் 90 மீட்டருக்கு மேல் ஈட்டியை எறிவது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்னர் அவரது சொந்த மற்றும் தேசிய சாதனை 89.94 மீட்டராக இருந்தது. நீரஜ்…
DC vs GT : 'சொல்லியடித்த சாய் சுதர்சன்; துணை நின்ற கில்!' – டெல்லியை ஊதித்தள்ளிய குஜராத்
‘குஜராத் வெற்றி!’டெல்லிக்கு எதிரான போட்டியை சுலபமாக வென்றிருக்கிறது குஜராத் டைட்டன்ஸ் அணி. வென்ற கையோடு ப்ளே ஆப்ஸ் சுற்றுக்கும் தகுதிபெற்றிருக்கிறது குஜராத். அந்த அணியின் டாப் 3 வீரர்கள்தான் அவர்களின் பெரிய பலமே இந்தப் போட்டியிலும், அது மேலும் ஒரு முறை நிரூபணம் ஆகியிருக்கிறது.DC vs GTடெல்லி அணி முதலில் பேட் செய்து 199 ரன்களை எடுத்திருந்தது. கே.எல்.ராகுல் க்ளாஸாக ஆடி 60 பந்துகளில் சதத்தை நிறைவு செய்திருந்தார். அவரின் ஆட்டத்தால்தான் டெல்லி அணி பெரிய ஸ்கோரை…