இறந்த தாயின் வெள்ளி கொலுசைக் கேட்டு, தகனத்தை தடுத்து நிறுத்திய மகன்… ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்
ராஜஸ்தானில் ஒரு மகன் வெள்ளி வளையலுக்காக தனது தாயாரின் சிதையில் ஏறி படுத்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரை சேர்ந்தவர் புரி தேவி. இவருக்கு 7 மகன்கள் இருக்கின்றனர். இதில் 6 மகன்கள் ஒன்றாக வசிக்கின்றனர். ஓம்பிரகாஷ் என்ற மகன் மட்டும் கிராமத்திற்கு வெளியில் தனியாக வசித்து வந்தார். அவருக்கும் மற்ற சகோதரர்களுக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளாக சொத்துப் பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் புரி தேவி உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து…