Daily Archives: May 1, 2025

தாயில்லாத நேரத்தில் 15 வயது குழந்தையை நேர்ந்த கொடூரம் – புதுச்சேரியில் அதிர்ச்சி

புதுச்சேரி முத்தியால்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் பூவரசன். 45 வயதான இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில் வேறு ஒரு பெண்ணுடன் இவர் திருமண தாண்டிய உறவில் இருந்து வந்திருக்கிறார். அந்தப் பெண்ணின் மகள், இந்தக் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியிருக்கிறார். சம்பவத்தன்று அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்றிருக்கிறான் பூவரசன். அப்போது வீட்டிலிருந்த அவரின் மகள், அம்மா வெளியே சென்றிருப்பதாகக் கூறியிருக்கிறார். அதைப் பயன்படுத்திக் கொண்ட பூவரசன், அந்த சிறுமியை பாலியல்…

‘ஸ்ரேயஸ் அய்யரின் பெருமையும் கர்வமும்…’ – இது ரிக்கி பான்டிங் பார்வை  | Shreyas Iyer’s pride and arrogance… – Ricky Ponting’s view

கேப்டனாகவும், வீரராகவும் ஷ்ரேயஸ் அய்யர் நல்ல முதிர்ச்சியடைந்து விட்டார் என்று பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர் ரிக்கி பான்டிங் பாராட்டியுள்ளார். இதன் மூலம் வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷிப் பட்டம் பெற்றுவிட்டது போல் ஆகிவிட்டது ஷ்ரேயஸ் அய்யருக்கு. கடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கோப்பைக்கு இட்டுச் சென்றார். ஷ்ரேயஸ் அய்யரை ரிக்கி பான்டிங் அருகிலிருந்து வழிநடத்தியுள்ளார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியிலும் அய்யரின் வளர்ச்சியைப் பார்த்துள்ளார் ரிக்கி பான்டிங். 2019 மற்றும் 2021 ஐபிஎல் தொடர்களில் ஷ்ரேயஸ்…

ஆமதாபாத்: வங்கதேசத்தினர் வாழ்வதாகக் கூறி இரவோடு இரவாக இடிக்கப்பட்ட வீடுகள் – என்ன நடந்தது?

படக்குறிப்பு, சந்தோலா தலாப் பகுதியில் வசிக்கும் ஒரு பெண், இப்போது தங்குவதற்கு இடமில்லை என்று கூறுகிறார்.ஒரு மணி நேரத்துக்கு முன்னர்ஆமதாபாத்தின் சந்தோலா தலாப் பகுதியில், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் மக்களுக்கு எதிராக அவர்களது வீடுகளை இடிக்கும் நடவடிக்கை பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டது.எந்தவிதமான அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதையும் தடுக்கும் வகையில், ஆமதாபாத் குற்றப் பிரிவு அதிகாரிகள் சரோஜ்நகர் பகுதியில் ரோந்து பணியைத் தொடங்கியுள்ளனர்.”சியாசத் நகர் பெங்கால் வாஸில் ஆமதாபாத் மாநகராட்சி (AMC) மேற்கொண்ட ஒரு ஆய்வில், குளத்தை…

கென்யாவிலும் டி20 போட்டி! | t20 league franchise cricket in kenya

நைரோபி: இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலிய நாடுகளைப் போலவே கென்யாவிலும் டி20 லீக் போட்டித் தொடர் நடத்தப்படவுள்ளது. கென்யாவில் முதன்முறையாக டி20 லீக், சிகேடி20 என்ற பெயரில் இந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெறவுள்ளது. இந்த டி20 லீக் போட்டி மூலம் கிரிக்கெட்டை பிரபலப்படுத்துவதற்கும். உள்ளூர் வீரர்களுக்கு சர்வதேச அனுபவத்தை வழங்குவதற்கும் கென்யா கிரிக்கெட் வாரியம் இந்த திட்டத்தை தொடங்கவுள்ளது. இந்தப் போட்டியில் 6 அணிகள் பங்கேற்கும். டி20 தொடர் 25 நாட்கள் நடைபெறும். இதில் கும். ஒவ்வொரு…

CSK vs PBKS: சென்னைக்கு மீண்டும் ஒரு தோல்வி, முடிவுக்கு வரும் பிளே ஆஃப் வாய்ப்பு

பட மூலாதாரம், Getty Images30 ஏப்ரல் 2025, 16:17 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்இன்று சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.இதனையடுத்து சென்னை அணியில் ஷேக் ரஷீத் , ஆயுஷ் மாத்ரே தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய நிலையில், இருவருமே 11 மற்றும் 7 ரன்களில் ஆட்டமிழந்தனர்.முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய சாம் கரன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.…

CSK vs PBKS: 'CSK செய்த 3 தவறுகள்!' – என்னென்ன தெரியுமா?

‘சென்னை vs பஞ்சாப்!’சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சேப்பாக்கத்தில் நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக சென்னை அணிக்கு ப்ளே ஆப்ஸ் செல்ல 1% வாய்ப்பு இருந்தது. இந்தப் போட்டியிலும் வெற்றிகரமாக தோற்று சென்னை அணி அந்த வாய்ப்பையும் கோட்டை விட்டிருக்கிறது. சென்னை அணியின் தோல்விக்கான காரணங்கள் என்ன?தோனி முறையாக ஃபினிஷ் ஆகாத பேட்டிங்!கடந்த போட்டிகளைவிட இந்தப் போட்டியில் சென்னையின் பேட்டிங் நன்றாகவே இருந்தது. சாம் கரண் 47 பந்துகளில் 88…

விருச்சிகம்: `பதற்றம்,டென்ஷன் இருக்கும்; நற்பலன்களும் உண்டு' – ராகு கேது தரும் பலன்கள்

உங்கள் ராசிக்கு, (வாக்கியப் பஞ்சாங்கப்படி) ஏப்ரல் 26 முதல் ராகு பகவான் 4-ம் இடத்திலும் கேது பகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திலும் நின்று பலன் தருகிறார்கள். இந்த காலத்தில் சவால்களும் அலைச்சல்களும் இருந்தாலும், எதிர்பாராத சில நற்பலன்களும் ஆதாயமும் மகிழ்ச்சிப்படுத்துவதாக அமையும்.ராகு பகவான் தரும் பலன்கள்1. ராகு பகவான் உங்கள் ராசிக்கு 4-வது வீட்டில் அமர்ந்து பலன் தரப்போகும் இந்தக் காலக்கட்டத்தில், பிள்ளைகளுடனான கருத்து மோதல்கள் விலகும். சங்கடங்களும் பிரச்னைகளும் விலகத் தொடங்கும்.2. எதிலும் திடமான…