Dhoni: "5 ஐபிஎல் டிராபி கிரெடிட்டும் தோனிக்கு மட்டும்தான்" – இந்திய முன்னாள் வீரர் புகழாரம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஐ.பி.எல்லில் மிக மோசமாக ஆடிவருகிறது. இதுவரை 9 போட்டிகளில் ஆடி வெறும் 2 வெற்றிகளுடன் 7 போட்டிகளில் தோல்வியடைந்திருக்கும் சிஎஸ்கே அணி, கிட்டத்தட்ட பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது என்று கூட கூறலாம்.தோனிஒட்டுமொத்த அணியுமே சொதப்பியபோதும் கூட, தோனியை முன்னாள் வீரர்கள் உட்பட பலரும் `எதற்கு இன்னும் விளையாடவேண்டும், அணிக்கு ஆலோசகராகலாம்’ வசைபாடினர். வழக்கம்போல இதுபோன்ற விமர்சனங்களைத் தலைக்குள் ஏற்றாத தோனி, “அடுத்த சீசனுக்கான…