Monthly Archives: April, 2025

“ஏம்ப்பா உடம்பை இப்படி ஆட்டுற..?” – திரிபாதியை கலாய்த்த ஹர்பஜன் | harbhajan singh mocks csk player rahul tripathi ipl 2025

பந்து வருவதற்கு முன்பு ஒவ்வொரு பேட்டருக்கும் ஒவ்வொரு விதமான ‘ட்ரிக்கர் மூவ்மெண்ட்’ இருக்கும். கவாஸ்கர் லேசாக நகர்வார், ஸ்டீவ் ஸ்மித் ஓடி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியேவே வந்து விடுவார். ஒரு சிலர்தான் நேராகத் தலையை வைத்துக் கொண்டு அப்படியே நின்று ஆடுவார்கள். சிஎஸ்கே அணி வீரர் ராகுல் திரிபாதி உடம்பை ஆட்டுகிறார். அது இப்போது தேவையற்ற கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி வருகின்றது. வர்ணனையாளர் ஸ்ரீகாந்த் அதை அப்படியே நடித்துக் காட்டி கேலி செய்து நெட்டிசன்களின் சாபத்திற்கும் வசைக்கும்…

நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா – மத்திய அமைச்சருக்கு ஆ. ராசா சவால்

பட மூலாதாரம், SANSAD TVபடக்குறிப்பு, இந்த மசோதாவை ஆ.ராசா கடுமையாக எதிர்த்தார் 5 மணி நேரங்களுக்கு முன்னர்மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் இன்று (ஏப்ரல் 02) தாக்கல் செய்தார். இந்த மசோதா தொடர்பாக மக்களவையில் கடும் விவாதம் நடைபெற்று வருகிறது.திமுக சார்பில் பேசிய ஆ.ராசா, அம்மசோதாவை கடுமையாக எதிர்த்தார். சட்ட நடைமுறைகளின்படி மத்திய அரசு திருத்தங்களை மேற்கொள்ளவில்லை என கடந்த கால உதாரணங்களை மேற்கோள்காட்டி பேசினார்.…

Siraj : ‘7 சீசன்களாக ஆர்சிபிக்காக ஆடியிருக்கிறேன் இருந்தும்…’ – உணர்ச்சிவசப்பட்ட சிராஜ்!

‘உணர்ச்சிவசப்பட்ட சிராஜ்!’ஆட்டநாயகன் விருதை வாங்கிவிட்டு சிராஜ் பேசுகையில், ‘போட்டிக்கு முன்பாக நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தேன். நான் பெங்களூரு அணிக்காக 7 சீசன்களாக சின்னச்சாமி மைதானத்தில் ஆடியிருக்கிறேன். சிவப்பு ஜெர்சியிலிருந்து நீல ஜெர்சிக்கு மாறுவது உணர்ச்சிமிகு தருணமாகத்தான் இருந்தது. ஆனால், நான் பந்தை கையில் எடுத்தவுடன் எல்லாமே மாறிவிட்டது, இயல்பாகிவிட்டேன்.நான் சீராகத்தான் ஆடிக்கொண்டிருந்தேன். இடையில் கொஞ்சம் போட்டிகளில் ஆடாமல், ஓய்வு கிடைத்தபோது என்னுடைய தவறுகளை திருத்திக்கொள்ள அந்த நேரத்தை பயன்படுத்திக்கொண்டேன். உடல்தகுதியை மேம்படுத்திக் கொண்டேன். குஜராத்…

‘சொந்த மைதானத்தில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி’ – மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா | happy to won in home ground says mi captain hardik pandya ipl 2025

மும்பை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்தார். மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை தோற்கடித்தது. வெற்றி குறித்து ஹர்திக் பாண்டியா கூறியதாவது: முதல் 2 போட்டிகளில் நாங்கள் தோல்வி கண்டோம். இந்தப் போட்டியில் வாகை சூடி, வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ளோம். இந்த…

வடகிழக்கின் ஏழு மாநிலங்களைப் பற்றி சீனாவிடம் முகமது யூனுஸ் கூறியது என்ன?

பட மூலாதாரம், @ChiefAdviserGoBபடக்குறிப்பு, வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகரான முகமது யூனுஸ் கடந்த வாரம் சீனாவிற்கு இருதரப்பு பயணம் மேற்கொண்டார்.58 நிமிடங்களுக்கு முன்னர்இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை மேற்கோள் காட்டி, சீனா தனது பொருளாதாரத்தை விரிவுபடுத்த வேண்டுமென வங்கதேச இடைக்கால அரசுத் தலைவர் முகமது யூனுஸ் விடுத்த வேண்டுகோள் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாநிலங்களை நிலத்தால் முற்றிலும் சூழப்பட்ட பகுதிகளாக விவரித்த முகமது யூனுஸ், இந்த பிராந்தியத்தில் உள்ள கடல் பகுதியின் ஒரே பாதுகாவலர்…

லக்னோ மைதானத்தின் க்யூரேட்டர் இதை லக்னோவின் ஹோம் கேமாகவே நினைக்கவில்லை.! – ஜாகீர்கான்

‘க்யூரேட்டர் மீது குற்றச்சாட்டு!’ஜாகீர் கான் பேசியதாவது, ”இந்த போட்டியை பொறுத்தவரைக்கும் எனக்கு ஒரு விஷயத்தில் அதிருப்தி இருக்கிறது. இது எங்களின் சொந்த மைதானம். எங்களின் ஹோம் கேம் இது. ஐ.பி.எல் இல் அணிகள் சொந்த மைதானத்தை எப்படி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை பார்த்திருக்கிறோம். ஆனால், லக்னோ மைதானத்தின் க்யூரேட்டர் இதை லக்னோவின் ஹோம் கேமாகவே நினைக்கவில்லை.பஞ்சாப் அணிக்கு சாதகமான பிட்ச்சையை அவர் தயார் செய்திருந்ததை போல தெரிகிறது. இப்படி நடப்பது இதுவே முதலும் கடைசியாக…

Doctor Vikatan: மட்டன், சிக்கன், ஃபிஷ், எக், வெஜ்… பிரியாணியில் எது ஹெல்த்தி?

Doctor Vikatan: எங்கள் வீட்டில் என் கணவர், மகன்கள் என எல்லோரும் பிரியாணி பிரியர்கள். வாரத்தில் இரண்டு நாள்களுக்காவது பிரியாணி வேண்டும் அவர்களுக்கு. பெரும்பாலும் மட்டன் பிரியாணிதான் கேட்கிறார்கள். உண்மையில், பிரியாணியில் எது பெஸ்ட், எது ஆரோக்கியமானது?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.அம்பிகா சேகர்பிரியாணி பிரியர்களைக் கேட்டால், மட்டன் பிரியாணிக்குத்தான் பெருவாரியான வாக்குகளைக் கொடுப்பார்கள். அந்த அளவுக்கு பலருக்கும் ஃபேவரைட்டாக இருக்கிறது மட்டன் பிரியாணி. அதை சுவையாகவும் சமைக்க முடியும். சுவையில் சூப்பராக இருக்கும் மட்டன் பிரியாணி, ஆரோக்கியத்திலும் சிறப்பானதா என்பதுதான்…

“முல்லைப் பெரியாறு குறித்து பீதியை கிளப்பும் `எம்புரான்’ படத்தை தடை செய்ய வேண்டும்” – வைகோ

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை உச்சநீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு ஆய்வு செய்து அணையின் நீர்மட்டத்தை 152 அடி உயர்த்தினாலும் எந்த பாதிப்பும் வராது என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.ஆனால் முல்லைப் பெரியாறு அணையை உடைத்து எறிவதற்கு திட்டமிட்டு கேரளாவில் திரைப்படங்கள் மூலம் அம்மாநில மக்களை பீதியில் ஆழ்த்துவதற்கு சில சக்திகள் முயற்சித்து வருகின்றன.2011 நவம்பர் மாதம் டேம் 999 அதாவது அணை 999 என்று பெயரிடப்பட்ட ஒரு திரைப்படம், ஆங்கிலம், தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி…

மொஹாலி டூ மும்பை… வியக்க வைக்கும் அஸ்வனி குமாரின் வெற்றிப் பயணம்..! | Mohali to Mumbai Ashwani Kumar s amazing cricket journey to success ipl 2025

இந்த ஐபிஎல் சீசனில் முதல் 2 ஆட்டங்களையும் தோல்வியுடன் தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 3-வது போட்டியில் வெற்றியைச் சுவைத்து எதிரணிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவர் இளம் வீரர் அஸ்வனி குமார். பஞ்சாபைச் சேர்ந்த இந்த இளம் வீரர்தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்களை சிதறடித்து அணிக்கு வெற்றித் தேடித் தந்துள்ளார். மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற 3-வது போட்டியில் மும்பை அணி…