IPL 2025; Vaibhav Suryavanshi; rajasthan royals; ஐபிஎல்லில் இளம்வயது அறிமுக வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார்
58 பந்துகளில் செஞ்சுரி… உலக அளவில் சாதனை!உள்ளூர் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டதன் மூலம் சொந்த மாநிலத்துக்காக ரஞ்சி டிராபியிலும் களமிறங்கினார். இதன் மூலம், 12 வயதிலேயே ரஞ்சிப் போட்டியில் விளையாடிய இளம் வீரர் என்ற சாதனைப் படைத்தார். அதன்பிறகு அவர் தொட்டதெல்லாம் சாதனைதான். கடந்த ஆண்டு, 19 வயதிற்குட்பட்ட ஆஸ்திரேலிய ஆணிக்கெதிரான இளையோர் டெஸ்டில் இந்திய அணி சார்பில் களமிறங்கி அதிரடியாக 58 பந்துகளில் சதமடித்தார்.வைபவ் சூர்யவன்ஷிஇதன்மூலம், உலக அளவில் U19 இளையோர் டெஸ்ட் போட்டிகளில் குறைந்த…









