Monthly Archives: April, 2025

Ashwani Kumar: பஞ்சாப் தவறவிட்ட மாணிக்கம்; பட்டை தீட்டிய பல்தான்ஸ்; யார் இந்த அஸ்வனி குமார்?

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று (மார்ச் 31) நடைபெற்ற போட்டியில், கொல்கத்தாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த சீசனில் தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது மும்பை. இந்தப் போட்டியின் மூலம் ஐபிஎல்-லில் அறிமுகமான மும்பை அணியின் 23 வயது வேகப்பந்துவீச்சாளர் அஸ்வனி குமார், தனது முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார்.அஸ்வனி குமார்அதுவும், முதல் பந்திலேயே கொல்கத்தா கேப்டன் ரஹானேவை வீழ்த்தி, அடுத்தடுத்த ஓவர்களில் ரிங்கு சிங், மணிஷ் பாண்டே, ஆன்ட்ரே…

கொல்கத்தாவை அலறவிட்ட மும்பை இந்தியன்ஸின் 23 வயது எக்ஸ்பிரஸ்: யார் இந்த அஸ்வனி குமார்? | Mumbai Indians 23 year old bowler ashwani kumar who made threat to kkr ipl 2025

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுக வீரராக களம் கண்ட இடது கை மித வேகப்பந்து வீச்சாளர் அஸ்வனி குமார் அமர்க்களம் செய்துள்ளார். திங்கள்கிழமை அன்று மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ரஹானே, ரிங்கு சிங், மணிஷ் பாண்டே, ரஸ்ஸல் ஆகியோரது விக்கெட்டை வீழ்த்தி இருந்தார் அஸ்வனி குமார். அதன் மூலம் மும்பை அணி இந்த சீசனில் வெற்றிக் கணக்கை தொடங்கி…

செல்போனில் யுபிஐ சேவை நிறுத்தப்படுமா? – ஏப்ரல் 1 முதல் அமலாகும் புதிய 6 மாற்றங்கள்

பட மூலாதாரம், Getty Images4 மணி நேரங்களுக்கு முன்னர்இன்று 2024-25 நிதியாண்டின் கடைசி நாள். புதிய நிதியாண்டு 2025-26 ஏப்ரல் 1ம் தேதியான நாளை தொடங்குகிறது. ரிசர்வ் வங்கி முதல் தனியார் நிறுவனங்கள் வரை நிதி தொடர்பான மாற்றங்கள் அமலுக்கு வரும் நாள் என்பதால் இந்த நாள் மிக முக்கியானது. 2025-26 நிதியாண்டில் வருமானவரி குறித்த மாற்றம் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் குறிப்பிட்ட வரம்புக்குள் சம்பளம் பெறுபவர்களின் வருமான வரி குறையும். யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கான…

MI vs KKR: கொல்கத்தாவை வாரிச் சுருட்டிய 23 வயது அறிமுக பவுலர்; வெற்றிக் கணக்கைத் தொடங்கிய மும்பை

ஐபிஎல் 18-வது சீசனில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் மும்பை (MI) அணியும், கடந்த போட்டியின் வெற்றியை இந்தப் போட்டியிலும் தொடர வேண்டும் என்ற நோக்கில் கொல்கத்தாவும் (KKR) வான்கடே மைதானத்தில் இன்று களமிறங்கின.டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கைத் தேர்வு செய்தார். அதோடு, கடந்த போட்டியில் டிராப் செய்யப்பட்ட விக்னேஷ் புத்தூரும், அறிமுக வீரராக அஸ்வனி குமாரும் பிளெயிங் லெவனில் இடம்பெறுவார்கள் என்று பாண்டியா தெரிவித்தார். ஆனால், மும்பை ரசிகர்களுக்கு…

1 28 29 30