Vikatan Nambikkai Awards : நம்பிக்கையை விதைக்கும் ஆளுமைகளைக் கொண்டாடும் தருணங்கள்..! | Album
இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link
இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது புதிய சென்சேஷன் வைபவ் சூர்யவன்ஷியைப் புகழ்ந்து அனைத்து ஊடகங்களும் செய்திகளை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கையில் இந்திய முன்னாள் அதிரடி தொடக்க வீரர் விரேந்திர சேவாக் சூர்யவன்ஷியை உடன்பாட்டுத் தொனியில் எச்சரிக்கும் விதமாக சில கருத்துகளைக் கூறியிருப்பது வைரலானது. ஐபிஎல்-ன் இளம் வீரராக அடியெடுத்து வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி, அன்று தன் முதல் போட்டியில் தான் சந்தித்த முதல் பந்தையே லக்னோவுக்கு எதிராக சிக்ஸருக்கு அனுப்பி அசத்தினார். அதுவும் அனுபவ…
பட மூலாதாரம், Getty Images26 ஏப்ரல் 2025, 08:35 GMTபுதுப்பிக்கப்பட்டது 37 நிமிடங்களுக்கு முன்னர்போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி சனிக்கிழமை மதியம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் பிரார்த்தனை பாடல் பாடப்படுகிறது. ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் கார்டினெல்கள் குழுவின் டீன் கியோவனி படிஸ்டா ரே இந்த சடங்குகளை வழிநடத்துகிறார். சுமார் ஒன்றரை மணிநேரம் நீடிக்கும் இந்த நடைமுறை, எளிமையான முறையில் நடைபெற உள்ளது.போப் பிரான்சிஸ் திங்கட்கிழமை (ஏப்ரல் 21) வாடிகனில் உள்ள இல்லத்தில் உயிரிழந்தார். அவருக்கு…
ஏனெனில், பவர்ப்ளேயின் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 37 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அங்கேயே நூரையும் தொடர்ந்திருந்தால் சன்ரைசர்ஸ் மீது இன்னும் அழுத்தம் ஏறியிருக்கும்.Noor Ahmad – MS Dhonihttps://x.com/ChennaiIPLபதிரனாவுக்கு தொடர்ந்து 4 ஓவர்கள்!அதேமாதிரி, பதிரனாவை 13 வது ஓவரில் அறிமுகப்படுத்தி ஒரே ஸ்பெல்லில் டெத் ஓவர் வரை 4 ஓவர்களை மூச்சிறைக்க வீச வைக்கிறார். இப்படி 4 ஓவர்களையும் ஒரு வேகப்பந்து வீச்சாளர் ஒரே ஸ்பெல்லில் வீசுவது அரிதாகத்தான் நடக்கும்.பதிரனா மாதிரி வித்தியாசமான ஆக்சன் கொண்ட வீரர்…
Doctor Vikatan: என் மாமனாருக்கு 75 வயதாகிறது. கடந்த வாரம் திடீரென சம்பந்தமில்லாத விஷயங்களை உளற ஆரம்பித்தார். இது எங்கள் எல்லோருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. உடலில் சோடியம் அளவு குறைந்தால் இப்படித்தான் நடந்துகொள்வார்கள் என்று ஒரு செய்தியில் படித்ததாக நினைவு. என் மாமனாரின் இந்தப் பிரச்னையை எப்படிப் புரிந்துகொள்வது… சோடியம் அளவை எப்படிப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்… இதற்கு என்ன தீர்வு?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் | சென்னை திடீரென ஒரு…
சென்னை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே, 2016-ம் ஆண்டு சாம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இந்த போட்டி சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு 400-வது ஆட்டமாக அமைந்தது. இதன் மூலம் 400 டி 20 போட்டிகளில் விளையாடிய 4-வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை தோனி பெற்றார். இந்த வகை சாதனையில் இந்திய வீரர்களில் ரோஹித் சர்மா (456)…
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் தலைவரான கே. கஸ்தூரிரங்கன், தனது 84வது வயதில் பெங்களூருவில் காலமானார். விண்வெளி ஆய்வுத் துறை உள்பட பல துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை கே. கஸ்தூரிரங்கன் செலுத்தியிருக்கிறார்.1940களின் இறுதியில் கேரளாவின் எர்ணாகுளத்தில் இரவு நேரத்தில் ஆகாயத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான் அந்தச் சிறுவன். வானில் தெரிந்த சந்திரனும் நட்சத்திரங்களும் அவனுக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்ததோடு, ஆர்வத்தையும் தூண்டின. இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த அந்தச் சிறுவனின் உறவினரான நாராயணமூர்த்தி,…