Daily Archives: April 19, 2025

ப்ளூஸ்மார்ட் வீழ்ச்சி: கார் குத்தகைக்காக பெற்ற கடன், ஆடம்பர வீடு வாங்க பயன்படுத்தப்பட்டதா?

பட மூலாதாரம், BluSmartபடக்குறிப்பு, 8,000க்கும் மேற்பட்ட முற்றிலும் மின்சாரத்தால் இயங்கும் கார்களுடன், போக்குவரத்து சேவைகளை வழங்கும் நிறுவனமாக இருந்தது ப்ளூஸ்மார்ட்கட்டுரை தகவல்எழுதியவர், நிகில் இனாம்தார்பதவி, பிபிசி செய்திகள்19 ஏப்ரல் 2025, 03:47 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்இந்தியாவில் மின்னணு வாகனங்களை இயக்கும் பிரபல நிறுவனமான ப்ளூஸ்மார்ட், ஒரு காலத்தில் ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் போட்டியாளராக இருந்தது. தற்போது புதிய வாகன முன்பதிவுகளை ப்ளூஸ்மார்ட் நிறுவனம் நிறுத்தியுள்ளதால், அதன் வளர்ச்சி திடீரென சரிந்துள்ளது.8,000க்கும் மேற்பட்ட…

RCB vs PBKS: கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவுக்கு டிம் டேவிட் பதில்

“பெங்களூரு தோல்வி!’ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடந்திருந்தது. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. பெங்களூரு அணி தோற்றிருந்தாலும் அந்த அணியில் சிறப்பாக ஆடிய டிம் டேவிட்தான் ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார்.டிம் டேவிட்RCB’ஆட்டநாயகன் டிம் டேவிட்!’அப்போது கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவுடன் டிம் டேவிட் பேசுகையில், “இந்த பிட்ச்சில் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிமையானதாக இல்லை. எனக்கு மேலே பேட்டிங் ஆடிய…

மகாராஷ்டிரா: இழுத்தடித்த ஹைகோர்ட்; இரவோடு இரவாகத் தர்காவை இடித்த மகா அரசு; சுப்ரீம் கோர்ட் போட்ட தடை

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் ஹஸ்ரத் சாத்பீர் சயீத் பாபா என்ற தர்கா இருந்தது. இத்தர்கா சட்டவிரோதமானது என்று மும்பை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் 12ம் தேதி தெரிவித்து இருந்தது.இதையடுத்து தர்காவை இடிக்கக் கடந்த ஒன்றாம் தேதி நாசிக் மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. தர்கா நிர்வாகம் தாங்களாகவே இரண்டு வாரத்திற்குள் இடிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.இந்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி தர்கா நிர்வாகம் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்…

0, 8, 13, 17, 18, 26… ‘இந்திய கேப்டன்’ ரோஹித் சர்மா மீது வலுக்கும் விமர்சனங்கள்! | Criticism over Team India Captain Rohit Sharma form in ipl 2025

ரோஹித் சர்மாதான் இந்திய அணியின் கேப்டன். ஆனால், ஐபிஎல் கிரிக்கெட்டில் இந்த ஆண்டு அவரது ஃபார்ம் அனைவரும் எள்ளி நகையாடும் படியாக உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் அவரது ஸ்கோர் 0, 8, 13, 17, 18, 26 என்று உள்ளது. ஒரு போட்டியில் கூட பவர் ப்ளேயைத் தாண்டி அவர் நிற்கவில்லை. இவரது டெஸ்ட் ஃபார்மை எடுத்துப் பார்த்தால் அதுவும் சந்தி சிரிக்கும்படியாகவே உள்ளது. கடைசி 10-12 இன்னிங்ஸ்களில் அவரது ஸ்கோர் 0, 8, 18,…

வங்கதேசம்: ஷேக் ஹசீனா ஆட்சியில் செயல்பட்ட ரகசிய சிறையில் என்ன இருக்கிறது? பிபிசி கள ஆய்வு

பட மூலாதாரம், BBC/Aamir Peerzadaகட்டுரை தகவல்எழுதியவர், சமீரா ஹுசைன் பதவி, பிபிசி நியூஸ், வங்கதேசத்தில் இருந்து 17 ஏப்ரல் 2025புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்அவசரமாகக் கட்டப்பட்டிருந்த சுவரை உடைத்தபோது, ரகசிய அறைகள் கொண்ட ஒரு சிறைச்சாலையை புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர்.அங்கு புதிதாக செங்கல் வைத்து கட்டப்பட்ட வாசல் இருந்தது. அந்த வாசல் அதன் பின்னால் மறைந்திருப்பதை மறைக்க எடுக்கப்பட்ட முயற்சியாக இருந்தது. அதற்கு உள்ளே, ஒரு குறுகிய நடைபாதையில், இடது மற்றும் வலதுபுறமாகச் சிறிய அறைகள் இருந்தன.…

RCB vs PBKS: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி; கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர் பேச்சு

“பஞ்சாப் வெற்றி!’ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று சின்னச்சாமி மைதானத்தில் நடந்திருந்தது. இந்தப் போட்டியைப் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. போட்டிக்குப் பிறகு பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர் சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார்.’ஸ்ரேயாஷ் உறுதி!’அவர் பேசியிருப்பதாவது, “வெரைட்டியான விஷயங்கள்தான் வாழ்க்கையைச் சுவாரஸ்யமாக்கும். எல்லா விதமான ஆட்டங்களையும் நாங்கள் ஆடுவதில் மகிழ்ச்சிதான். பௌலிங்கில் நாங்கள் எதையுமே முன்கூட்டியே திட்டமிட்டு வைக்கவில்லை. உள்ளுணர்வின் அடிப்படையில்தான் முடிவுகளை எடுத்தேன். நன்றி

Retro: படப்பிடிப்பில் சூர்யாவுக்கு ஏற்பட்ட காயம்; "டூப் வச்சுக்கக் கூடாதா" – நாசர் பகிர்ந்த சம்பவம்

நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1ம் தேதி வெளியாகவுள்ளது. சென்னையில் அதற்கான இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.ரெட்ரோ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் நாசர் விழாவில் கலந்துகொண்டு பேசினார்.அவர், “நான் எத்தனையோ திரைப்பட விழாக்களுக்குச் செல்கிறேன். ஆனால் இந்த விழாவை என்னுடைய சொந்த நிகழ்வாக நினைக்கிறேன்.ரெட்ரோ மேடை சூர்யாவை அவருடைய முதல் படத்துல இருந்து பார்த்திருக்கேன். முதல்ல கள்ள கபடமற்ற தூய்மையான மனிதர். எடுத்துக்கொண்ட வேலையைச் சிறப்பாகச் செய்வதற்காக எல்லாத்தையும் விட்டுக்…

5 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி-யை வீழ்த்தியது பஞ்சாப் | ஐபிஎல் 2025 | IPL 2025: Punjab Kings beat Royal Challengers Bengaluru by 5-wickets

பெங்களூரு: நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டி மழை காரணமாக இரவு 9.45க்கு தொடங்கியது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 14 ஓவர்கள் என்ற அடிப்படையில் முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணியின் ஃபில் சால்ட், விராட் கோலி இருவரும் இன்னிங்க்ஸை தொடங்கினர். இதில் ஃபில் சால்ட் 4 ரன்கள், கோலி 1…

சிறுத்தைகளுக்கு தண்ணீர் கொடுத்த ஊழியர் பணியிடை நீக்கம் – காரணம் என்ன?

காணொளிக் குறிப்பு, சிவிங்கிப்புலிகளுக்கு தண்ணீர்… குனோ தேசியப் பூங்கா ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது ஏன்? சிவிங்கிப்புலிக்கு தண்ணீர் கொடுத்த ஊழியர் பணியிடை நீக்கம் – காரணம் என்ன?4 மணி நேரங்களுக்கு முன்னர்இந்தியாவில் 1950-களில் அழிந்து போன விலங்கினமான சிவிங்கிப்புலிகளை மீண்டும் இந்திய நிலப்பரப்பில் கொண்டு வர 2022-ஆம் ஆண்டு வெளிநாடுகளில் இருந்து சிறுத்தை கொண்டுவரப்பட்டது. அந்த சிவிங்கிப்புலிகளில் சில மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்திருக்கும் குனோ தேசிய பூங்காவில் வளர்க்கப்படுகின்றன. அந்த சிவிங்கிப்புலிகளுக்கு சமீபத்தில் தண்ணீர்…