9 லட்சம் ஏக்கர் நிலம் கொண்ட வக்ஃப் – சட்டத் திருத்தத்தால் அரசுக்கு என்ன பலன்?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனகட்டுரை தகவல்எழுதியவர், இம்ரான் குரேஷிபதவி, பிபிசி இந்திக்காக6 ஏப்ரல் 2025, 07:30 GMTபுதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர்நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி கட்டத்தில், வக்ஃப் திருத்த மசோதா முதலில் மக்களவையிலும், மறுநாள் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதலுடன் சட்டமாக அமலுக்கும் வந்துவிட்டது.வக்ஃப் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தம் நீண்ட காலத்துக்கு அரசாங்கத்துக்கு பயனளிக்கும் என்று வழக்கறிஞர்களும்…