நாய்க்கடி: ரேபிஸ் நோய்க்கு தமிழகத்தில் இரு மடங்கு மக்கள் பலி – ஆபத்து அதிகரிப்பது ஏன்?
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்3 ஜனவரி 2025, 10:13 GMTபுதுப்பிக்கப்பட்டது 46 நிமிடங்களுக்கு முன்னர்தமிழ்நாட்டில் ரேபிஸ் நோய் பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படுவது கடந்த ஓராண்டில் ஏறக்குறைய இரு மடங்காக அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத் துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.நாய் கடித்த பிறகு ரேபிஸ் தடுப்பூசி போடுவதில் அலட்சியம் காட்டுவதால் உயிரிழப்புகள் ஏற்படுவதாகக் கூறுகின்றனர் மருத்துவர்கள்.தடுப்பு மருந்து முறையாகக் கிடைப்பதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார் அமைச்சர் மா.சுப்ரமணியன்.ரேபிஸ் நோய்…