Yearly Archives: 2025

சிறைத் தண்டனையால் தகுதி இழக்கிறாரா திமுக எம்.எல்.ஏ? – மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் சொல்வதென்ன? | will dmk mla sadhan thiriumalai kumar going to disqualified due to cheque bounce case

கட்சி மதிமுக-தான், ஆனா சின்னம் உதயசூரியன்!தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ சதன் திருமலைக்குமாருக்கு காசோலை மோசடி வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவரது பதவி பறிபோகுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. சென்னையில் நிதி நிறுவனம் ஒன்றில் வாங்கிய கடனுக்காக இவர் தந்த காசோலைகள் பவுன்ஸ் ஆகி விட்டதையடுத்து, அவருக்கு இந்த தண்டனை கிடைத்துள்ளது.அதேநேரம் தண்டனையை மேல்முறையீடு செய்ய கால அவகாசம் தரப்பட்டிருப்பதால், அதுவரை தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இவரது பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டால்…

khushi mukherjee: "சூர்யகுமார் யாதவுக்கும் எனக்கும்..!"- சர்ச்சைக்கு விளக்கம் அளித்த குஷி முகர்ஜி

பாலிவுட் நடிகை குஷி முகர்ஜி, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனக்கு நிறைய மெசேஜ் அனுப்புவார் என்று சொன்ன விஷயம் சர்ச்சையை கிளப்பி இருந்தது. அதாவது சில தினங்களுக்கு முன் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்த குஷி முகர்ஜி, “நான் எந்த கிரிக்கெட் வீரருடனும் டேட்டிங் செய்ய விரும்பவில்லை. சூர்யகுமார் யாதவ்எனக்கு நிறைய கிரிக்கெட் வீரர்கள் மெசேஜ் அனுப்புவார்கள். அவர் பெயர் கூட, சூர்யகுமார் யாதவ். அவர் எனக்கு நிறைய மெசேஜ் அனுப்புவார். இப்போது நாங்கள்…

மும்பையில் முன்னாள் நீதிபதி சந்திரசூட் பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடந்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப்படம்கட்டுரை தகவல்இன்றைய காலக்கட்டத்தில் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற பெயரில் பலரிடம் பண மோசடி நடக்கும் சம்பவங்களை அடிக்கடி கேள்விப்படுகிறோம்.இதில் பெரும்பாலும் மூத்த குடிமக்களே குறிவைக்கப்படுகிறார்கள். தாங்கள் காவல்துறை அல்லது சிபிஐ அதிகாரிகள் என்று கூறி, அவர்களின் வாழ்நாள் சேமிப்பை மோசடி நபர்கள் கொள்ளையடிக்கின்றனர்.மும்பையில் இதேபோன்றதொரு சம்பவம் நடந்துள்ளது. இந்த முறை முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்டின் பெயரைப் பயன்படுத்தி ஒரு மூதாட்டியிடம் சைபர் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் கோடிக்கணக்கான ரூபாயை மோசடி…

BB Tamil 9 Day 86: ‘பாரு என்னை அடிச்சிட்டா’ – சீன் போட்டு அலறிய கம்மு; அட்டகாச அரோரா

டிக்கெட் டு ஃபினாலே போட்டியில் மூன்று டாஸ்க்குகள் முடிந்த நிலையில் அரோரா, விக்ரம், சபரி ஆகிய மூவரும் ஸ்கோர் போர்டில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். மூவருமே 19 பாயிண்ட்ஸ்.அடுத்தடுத்த டாஸக்குகளில் நிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறலாம். முதல் டாஸ்க்கில் நீண்ட நேரம் போராடி 9 பாயிண்ட்டுகளைப் பெற்ற சுபிக்ஷா, அடுத்தடுத்த டாஸ்குகளில் பின்தங்கியது பரிதாபம்.பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 86TTF முதல் டாஸ்க் தொடர்ந்து கொண்டிருந்தது. பாரு, திவ்யா வலி தாங்காமல் இறங்க,…

மூளைக்காய்ச்சல்: கோமாவில் இருக்கும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டேமியன் மார்ட்டின் | Encephalitis: Former Australian player Damien Martyn in a coma

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேமியன் மார்ட்டின் (54), உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருக்கிறார்.டேமியன் மார்ட்டின் 1992-ல் பிரிஸ்பேனில் டெஸ்ட் போட்டியின்போது சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். நேர்த்தியான பேட்டிங்காகப் புகழப்படும் டேமியன் மார்ட்டின் ஆஸ்திரேலியாவுக்காக 67 டெஸ்ட் மற்றும் 208 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.டேமியன் மார்ட்டின்இந்த நிலையில், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற டேமியன் மார்ட்டின் வீட்டில் ஓய்வில் இருந்தார். டிசம்பர் 26 அன்று அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் அவர் பிரிஸ்பேனில் உள்ள ஒரு மருத்துவமனைக்குக்…

இந்தியா – பாகிஸ்தான் இரண்டில் காலிதா ஜியா யாருக்கு நெருக்கமாக இருந்தார்?

பட மூலாதாரம், @narendramodiபடக்குறிப்பு, 2015 ஆம் ஆண்டு வங்கதேச பயணத்தின் போது, ​​பிரதமர் நரேந்திர மோதி அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலிதா ஜியாவையும் சந்தித்தார். (கோப்புப் படம்)கட்டுரை தகவல்காலிதா ஜியா கடைசியாக 2012-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்திருந்தார். அப்போதைய வங்கதேச எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அவர் இந்தியாவுக்கு வருகை தந்தார்.இந்திய அரசாங்கம் அவருக்கு அழைப்பு விடுத்திருந்ததுடன், இந்தியாவின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் அவரைச் சந்தித்தனர்.அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அவரை மதிய உணவுக்கு அழைப்பு…

மீண்டும் போராட்டத்தை தொடங்கிய தூய்மைப் பணியாளர்கள் – ரிப்பன் மாளிகை அருகே பரபரப்பு!

தனியார்மயமக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வரும் தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் ரிப்பன் மாளிகைக்கு வெளியே அமர்ந்து போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர்.இன்று காலை அறிவாலயத்தை முற்றுகையிட்டவர்கள், மதியத்துக்கு மேல் கருணாநிதி நினைவிடத்தை முற்றுகையிட்டு கைதாகினர். பின்னர் அண்ணா சாலையில் அமர்ந்து போராடி கைதாகினர். கைது செய்தவர்களை மாலைக்கு மேல் காவல்துறையினர் விடுவித்தனர். சென்ட்ரல் அருகே கூடிய தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கைகள் நிறைவேறாமல் வீட்டுக்கு செல்லக்கூடாது என தீர்மானித்து, மீண்டும் ரிப்பன் பில்டிங் முன்பு கூட்டமாக…

சூரஜ்: திருத்தணியில் தாக்கப்பட்ட ஒடிசா இளைஞர் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றாரா? நடந்தது என்ன?

படக்குறிப்பு, ‘வட இந்திய நபர் என்ற காரணத்துக்காக அவரை அடித்ததாகக் கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை’ என வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க் தெரிவித்துள்ளார்.கட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்30 டிசம்பர் 2025, 13:11 GMTபுதுப்பிக்கப்பட்டது 29 நிமிடங்களுக்கு முன்னர்”அந்த நான்கு பேரும் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள். யாரும் படிக்கச் செல்லவில்லை. வீட்டில் தாய் அல்லது தந்தை என யாரோ ஒருவர் இல்லாத சூழலில் வளர்கின்றனர். ஒருவரைத் தாக்கிவிட்டோம் என்ற உணர்வு கூட அவர்களிடம்…

2025: கண்ணகி நகர் கார்த்திகா டு திவ்யா தேஷ்​முக் வரை – ஸ்போர்ட்ஸில் சாதித்த வீராங்கனைகள் ரீவைண்ட் |

உலக அரங்கில் இந்தியாவின் துப்பாக்கி சுடுதல் திறமையைப் பறைசாற்றியுள்ளார் தெலங்கானாவைச் சேர்ந்த ஈஷா சிங். ஐ.எஸ்.எஸ்.எஃப். உலகக் கோப்பை போட்டியில், மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவில், கடுமையான இறுதிப் போட்டியில் சீனாவின் நட்சத்திர வீராங்கனையைவிட 0.1 புள்ளி அதிகமாகப் பெற்று, உலகக் கோப்பையில் தனது முதல் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். நன்றி

“என்னுடைய கதாபாத்திரத்தின் லுக் ஹாலிவுட் நடிகர் அல்பாசினோ மாதிரி இருக்கணும்னு சுதா மேம் கேட்டாங்க!” – ரவி மோகன் | “Sudha ma’am asked me to look like Hollywood actor Al Pacino!” – Ravi Mohan

இக்காணொளியில் ரவி மோகன், “சுதா மேம் எனக்கு கால் பண்ணி ‘இது மாதிரி ஒரு ஸ்கிரிப்ட் இருக்கு. அதை நீங்க படிச்சா நல்லா இருக்கும்’னு சொன்னாங்க. நான் இந்த கேரக்டர் செய்ய மாட்டேன்னு அவங்களுக்குள்ளவே அது தோணியிருக்கு. பிறகு, ‘ஸ்கிரிப்ட் படிச்சிட்டு நீங்க பண்ணமாட்டீங்கனுதான் நினைச்சேன். ஆனா, நீங்க பண்றதுக்கு ரொம்பவே நன்றி. இந்தக் கேரக்டர்ல நடிக்கிறதுக்கு ஒரு தைரியம் வேணும். அந்தத் தைரியம் உங்களுக்கு இருக்குனு நான் நினைச்சுதான் கூப்பிட்டேன்’னு சுதா மேம் சொன்னாங்க. என்னுடைய…

1 2 3 355