Yearly Archives: 2024

Israel: “போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட பின்னும், நஸ்ரல்லாவை கொன்ற இஸ்ரேல்!” | Israel killed Nasrallah even after he agrees to ceasefire

“ஹிஸ்புல்லா தலைவர் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட பிறகு இஸ்ரேல் அவர் மீது தாக்குதல் நடத்தி கொன்றுள்ளது’ என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் கிட்டதட்ட 32 ஆண்டுகால தலைவர் ஹஸன் நஸ்ரல்லா தாக்குதலில் உயிரிழந்ததை கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் பாதுகாப்பு படை உறுதி செய்தது. பாலஸ்தீனத்திற்கு ஆதாரவாக இஸ்ரேலை தாக்குவதில் களமிறங்கிய லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பின் மீது பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது இஸ்ரேல். அவ்வாறான ஒரு தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின்…

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடக்கம் | Womens T20 Cricket World Cup kicks off today in the United Arab Emirates

ஷார்ஜா: ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. தொடக்க நாளான இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் வங்கதேசம் – ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தான் – இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 9-வது ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. வரும் 20-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 10 அணிகள்…

தமிழ்நாடு: நாய் வளர்க்க ரூ.5000 கட்டணமா? நாய் வளர்ப்புக் கொள்கையின் புதிய விதிகள் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப் படம்கட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்2 அக்டோபர் 2024புதுப்பிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர்தமிழ்நாட்டில் வீடுகளில் நாய்களை வளர்ப்பது, இனப்பெருக்கம் செய்வது ஆகியவை குறித்து புதிய கொள்கை ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது.அதன்படி அறிவிக்கப்பட்டுள்ள நாய் வளர்ப்பு உரிமம் பெறுவதற்கான கட்டுப்பாடுகளும் கட்டணமும் ஏழை மக்களை பெரிதும் பாதிக்கும் என்கின்றனர், விலங்குகள் நல ஆர்வலர்கள்.அரசின் கொள்கையில் சிரமம் இருந்தால் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்கின்றனர், கால்நடைத்துறை அதிகாரிகள்.வீடுகளில் நாய்களை வளர்ப்பதற்கு புதிய…

ராஸ் அடெய்ர்  ‘சிக்சர் மழை’ – அயர்லாந்திடமும் தோல்வி அடைந்த  தென் ஆப்பிரிக்கா | Ross Adair raining sixes – South Africa lose to Ireland

ஆப்கானிஸ்தானிடம் 2-1 என்று சமீபத்தில் ஒருநாள் தொடரை இழந்த தென் ஆப்பிரிக்கா, நேற்று அயர்லாந்துக்கு எதிராக 2வது டி20 போட்டியை இழக்க, முதல்முறையாக அயர்லாந்து தென் ஆப்பிரிக்காவை டி20யில் வீழ்த்தி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் சமன் செய்து சாதனை படைத்துள்ளது. அபுதாபியில் நேற்று நடைபெற்ற 2-வதும், இறுதியுமான டி20 போட்டியில் முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்டுள்ள 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்களைக் குவிக்க, தொடர்ந்து ஆடிய தென்…

Ananda Vikatan – 09 October 2024 – விகடன் தீபாவளி மலர் 2024… விரைவில்… | vikatan diwali malar 2024 announcement

வாசிக்க… நேசிக்க…Published:Today at 12 AMUpdated:Today at 12 AMவிகடன் தீபாவளி மலர் 2024… விரைவில்… விகடன் தீபாவளி மலர் 2024… விரைவில்… Source link

“10 கோடி மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்…” –  ஷாகிப் அல் ஹசனுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை | 10 crore people are very angry…” –  Safety alert for Shakib Al Hasan

வங்கதேசம்: சொந்த மண்ணில் கிரிக்கெட் போட்டியில் ஓய்வு பெறும் விருப்பத்தை ஷாகிப் அல் ஹசன் நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமெனில் அவர் தன் அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது என்று வங்கதேச இளையோர் மற்றும் விளையாட்டுத் துறை ஆலோசகர் ஆசிப் மஹ்மூத் கூறியுள்ளார். சமீபத்தில் ஓய்வு அறிவித்த ஷாகிப் அல் ஹசன், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டாக்காவில் தன் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடி பிரியாவிடை அளிக்க விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் ஒரு கொலை வழக்கில் இவர் குற்றவாளியாக…

இஸ்ரேலைச் சேதப்படுத்த நினைக்கும் இரான், இஸ்ரேலின் பதிலடி எப்படி இருக்கும்?

கடந்த ஏப்ரல் மாதம் இரான் இஸ்ரேலைத் தாக்கியபோது, ​​அந்தத் தாக்குதல் இரானின் நிலைப்பட்டை வெளிப்படுத்துவதற்காக மட்டுமே நடத்தப்பட்டது என்று தோன்றியது. இம்முறை கதையே வேறு. இரான் இஸ்ரேலில் சில கடுமையான சேதங்களைச் செய்ய விரும்புவதைப் போலத் தோன்றுகிறது. தனது நிலைப்பாட்டை ஆக்ரோஷமாகப் பதிவு செய்ய விழைவது போலவும். Source link

2-வது இன்னிங்ஸில் வங்கதேசம் தடுமாற்றம்: இந்திய அணி 52 ரன்கள் முன்னிலை; பரபரப்பான கட்டத்தில் கான்பூர் டெஸ்ட் போட்டி | IND vs BAN second Test highlights

கான்பூர்: வங்கதேச அணிக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 52 ரன்கள் முன்னிலை பெற்றது. தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி 2-வது இன்னிங்ஸில் 26 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது. கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டி மழை காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்டது. 2-வது மற்றும் 3-வது நாள் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்ட நிலையில் நேற்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. 3 விக்கெட்கள்…

Google: முன்னாள் ஊழியரை மீண்டும் பணியமர்த்த ரூ.22,000 கோடி கொடுத்த கூகுள் – யார் இந்த NOAM SHAZEER?

AI உலகில் நோம் ஷஜீர் மிகப் பிரபலமானவர். 48 வயதான நோம் ஷஜீர் (NOAM SHAZEER) கடந்த 2000ம் ஆண்டு கூகுளில் மென்பொருள் பொறியாளராக சேர்ந்தார். இவர் தனது சக ஊழியர் டேனியல் டி ஃபிரேடோஸூடன் (DANIEL DE FRATOS) சேர்ந்து ஒரு சாட் பாட் [CHAT BOT] உருவாக்கினார். இதை வெளியிட கூகுள் நிறுவனம் மறுத்ததால் கடந்த 2021-ம் ஆண்டு கூகுளை விட்டு இருவரும் விலகினர்.பின்னர் கேரக்டர்.AI(Character.AI) எனும் நிறுவனத்தை இருவரும் சேர்ந்து தொடங்கினர்.தொடங்கிய சில…

100 ரன்களுக்கு ஆட்டமிழக்க தயாராக இருந்தோம்: சொல்கிறார் கேப்டன் ரோஹித் சர்மா | We were ready to all out for 100 runs says team india captain Rohit Sharma

கான்பூர்: மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட வங்கதேச அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் முடிவை பெற வேண்டும் என்பதற்காக 100 ரன்களுக்கு கூட ஆட்டமிழக்க தயாராக இருந்ததாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் மழை மற்றும் மைதான ஈரப்பதம் காரணமாக இந்திய அணி சுமார் 230 ஓவர்களை இழந்தது. இதில் முழுமையாக இரு நாட்கள் ஆட்டம் கைவிடப்பட்டதும் அடங்கும். முதல் நாள் ஆட்டத்திலும்…

1 87 88 89 90 91 117