வளர்த்த இங்கிலாந்து அணியை விட கோல்ஃப் ஆட்டம்தான் முக்கியமா? – ஜேம்ஸ் ஆண்டர்சன் மீது வீசப்படும் சாடல்கள் | Bowling consultant James Anderson picks golf over England duty
உலகின் நம்பர் 1 ஸ்விங் பவுலராக அதிக விக்கெட்டுகளுடன் தன் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொண்ட ஜேம்ஸ் ஆண்டர்சன், இங்கிலாந்து அணியின் பவுலிங் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். ஆனால் அவரோ பாகிஸ்தானில் இங்கிலாந்து பவுலர்கள் வெயிலிலும், மட்டமான பேட்டிங் பிட்சிலும் திண்டாடிக் கொண்டிருக்கும் போது ஜேம்ஸ் ஆண்டர்சன் சொகுசாக கோல்ஃப் ஆடி வருவது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. பாகிஸ்தான் தொடருக்கான இங்கிலாந்து அணியின் தயாரிப்புகளில் இல்லாமல் கோல்ஃப் தொடர் ஒன்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து இங்கிலாந்து அணியைப் புறக்கணித்ததாக ஜேம்ஸ்…









