‘என் மீது கோலி தற்செயலாக மோதினார் என நினைக்கிறேன்’ – சாம் கான்ஸ்டாஸ் | sam konstas think virat kohli accidentally bumped him
மெல்பர்ன்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில், தன் மீது கோலி தற்செயலாக தோளோடு தோள் மோதி இருக்கலாம் என நினைப்பதாக ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் தெரிவித்துள்ளார். இன்று (டிச.26) இந்திய நேரப்படி அதிகாலை இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 311 ரன்கள்…