Monthly Archives: December, 2024

Brain Rot: Oxford University இன் ‘Word of the Year’; இந்த Gen Z வார்த்தையின் அர்த்தம் என்ன? | What is brain rot a Gen Z Slang Chosen as Oxford word of the year

நீங்கள் நீண்ட நேரம் மொபைலில் வீடியோக்களை பார்க்கும் பழக்கம் கொண்டிருக்கிறீர்கள் என்றால் உங்களுக்குத் தொடர்புடைய வார்த்தையைத்தான் 2024ஆம் ஆண்டுக்கான Word of the Year ஆகத் தேர்ந்தெடுத்துள்ளது ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம்.சமூக வலைத்தளங்களில் புழங்கும் சொற்கள் தொடர்ந்து Word of the Year ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு Rizz, அதற்கு முந்தைய ஆண்டு Goblin Mode போன்ற சொற்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு Brain rot என்ற சொல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. Source link

“மும்பை இந்தியன்ஸின் இதயத் துடிப்பே இஷான் கிஷன் தான்” – ஹர்திக் பாண்டியா உருக்கம் | You’ll always be MI’s pocket dynam Hardik Pandya’s emotional message to

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியின் மிக முக்கிய வீரராக 2018 ஐபிஎல் தொடர் முதல் 2024 ஐபிஎல் தொடர் வரை ஆடிய இஷான் கிஷனை இழந்தது வருத்தத்திற்குரியது என்றும், மும்பை இந்தியன்ஸ் அணியின் இருதயத் துடிப்பே இஷான் கிஷன் தான் என்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் இஷான் கிஷனை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.11.25 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது. அதோடு மும்பை இண்டியன்ஸுடனான 7 ஆண்டுகால தொடர்பும்…

ஊத்தங்கரை: வாகனங்களை சரித்த வெள்ளம்; விடாத கனமழையால் உடைந்த ஏரி

காணொளிக் குறிப்பு, ஊத்தங்கரை: வாகனங்களை சரித்த வெள்ளம்; விடாத கனமழையால் உடைந்த ஏரிஊத்தங்கரை: வாகனங்களை சரித்த வெள்ளம்; விடாத கனமழையால் உடைந்த ஏரி2 மணி நேரங்களுக்கு முன்னர்கனமழையால் கிருஷ்ணகிரியில் உள்ள பரசனேரியில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராவல்ஸ் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.ஃபெஞ்சல் புயல் தாக்கத்தின் காரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கடந்த 24 மணிநேரத்தில் 50 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கிருஷ்ணகிரி நகரை பொறுத்தவரையில்…

Jay Shah : `ஐ.சி.சியின் தலைவராக ஜெய்ஷா!' – முன் நிற்கும் சவால்கள் என்னென்ன?

கிரிக்கெட் உலகின் முக்கியப் பொறுப்பில் அமர்ந்திருக்கிறார் ஜெய் ஷா. ஆம், நேற்று முதல் ஐ.சி.சியின் சேர்மன் பதவியை ஏற்றிருக்கிறார். இதுவரை பிசிசிஐயின் செயலாளராக இருந்து இந்திய கிரிக்கெட்டைக் கவனித்தவர், இனி உலகக் கிரிக்கெட்டை நிர்வகிக்கப் போகிறார். அவர் முன் இருக்கும் சவால்கள் என்ன?Jay Shah & Rohitஐ.சி.சியின் இயக்குனர் குழு உறுப்பினர்கள் நாமினேட் செய்துதான் ஒரு சேர்மனை தேர்ந்தெடுக்க முடியும். ஜெய் ஷாவுக்கு ஐ.சி.சியின் இயக்குனர் குழுவின் அத்தனை உறுப்பினர்களுமே வாக்களித்தார்கள். அவரை எதிர்த்து நிற்க ஆளே…

Fengal: ஊட்டி வரை எதிரொலித்த ஃபெஞ்சலின் தாக்கம் – மலை ரயில் ரத்து; கடும் பனி மூட்டம்; தொடரும்‌ மழை | ooty rain update on fengal cyclone

புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்திய ஃபெஞ்சல் புயலின் தாக்கம் நீலகிரி மாவட்டம் எதிரொலித்து வருகிறது. நேற்று முன்தினம் முதலே நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடுமையான பனி மூட்டம் சூழ தொடங்கியது. சில பகுதிகளில் மழை பெய்து வந்தது. Source link

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை: தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் இந்திய அணி | World Test Championship rankings

துபாய்: உலக கிரிக்கெட் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அணி 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பெர்த் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 295 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம், தரவரிசையில் மீண்டும் இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறியது. ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில், இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு…

Fengal Cyclone: புதுச்சேரியில் வரலாறு காணாத மழை – மக்கள் கூறுவது என்ன?

படக்குறிப்பு, புதுச்சேரியில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழை பெய்துள்ளதுகட்டுரை தகவல்புதுச்சேரி அருகே ஃபெஞ்சல் புயல், சூறாவளிக் காற்றுடன் நேற்று (நவ. 30) இரவு 10.30 முதல் 11.30 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் கரையைக் கடந்ததாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.புயல் கரையைக் கடக்கும்போது 70-80 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. அவ்வப்போது 90 கி.மீ வேகத்திலும் காற்று வீசியது.”புதுச்சேரியில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழை நேற்று பெய்துள்ளது. இதற்கு…

ஐசிசி புதிய தலைவராக ஜெய் ஷா பொறுப்பேற்பு | Jay Shah takes over as the youngest ever ICC chairman

மும்பை: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலர் ஜெய் ஷா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 5 ஆண்டுகளாக பிசிசிஐ செயலராக ஜெய் ஷா செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ஐசிசியின் தலைவர் பொறுப்பிலிருந்த கிரெக் பார்கிளே மூன்றாவது முறையாக, ஐசிசியின் தலைவர் பொறுப்பைத் தொடர்வதற்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்துவிட்டார். இதனையடுத்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து…

இந்தியா – ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் மோதும் பயிற்சி போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து | India vs Australia Prime Minister XI Test, 1st Day Highlights:

கான்பெர்ரா: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் கடந்த வாரம் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 6-ம் தேதி அடிலெய்டு நகரில் பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது. இந்த…