Swiggy 2024: 8 கோடி பிரியாணி பார்சல், மிட் நைட்டில் சிக்கன் பர்கர் – ஸ்விக்கியில் நடந்த உணவு வேட்டை
நம் நாட்டு மக்கள் என்னென்ன உணவுகளை ஆசையாக ஆர்டர் செய்துள்ளனர் என்பதை வெளிப்படுத்தும் விதமாக இந்த ஆண்டின் தரவுகளை வெளியிட்டுள்ளது Swiggy நிறுவனம். ஃபுட் டெலிவரி நாம் உணவகங்களுக்கு சென்று க்யூவில் நிற்கும் நேரத்தைக் குறைக்கும் என எதிர்பார்த்திருப்போம். ஆனால் இப்போது வீட்டு உணவுக்குக்கூட மாற்றாக மாறிவிட்டது.பரபரப்பாக வாழ்ந்துகொண்டிருக்கும் மெட்ரோவாசிகளுக்கு இருந்த இடத்துக்கே சிறந்த உணவகங்களின் உணவை எடுத்துக்கொடுக்கும்போது ஆர்டர் செய்ய ஏன் யோசிக்க வேண்டும்? என ஆர்ட்ர் செய்ததில் சாதனை நிகழ்த்தியிருக்கும் சாதனை இதுதான்.பிரியாணி விரும்பிகள்…