Barroz Review: ‘இதுக்கு பேசாம பேசாமலேயே இருந்திருக்கலாம்..’ – இயக்குநராக மோகன் லால் ஈர்க்கிறாரா? | mohanlal directorial debut barroz 3d movie review
‘மை டியர் குட்டிச்சாத்தான்’ புகழ் ஜிஜோ பொன்னூஸ் எழுதிய `Barroz: Guardian of D’Gama’s Treasure’ என்ற புத்தகத்தை மையப்படுத்தி குழந்தைகளுக்குப் பிடித்தமான வகையில் திரைப்படமாக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் மோகன் லால். ஆனால், வழக்கொழிந்து போன திருப்பங்கள், பின்கதை, கதாபாத்திரம் போன்றவற்றைத் திரைக்கதையில் சேர்த்து நம்மை ஏமாற்றியிருக்கிறார்கள்.போர்ச்சுகீசிய பின்புலம், பொக்கிஷம், பூதம், பேசும் பொம்பை என தொடக்கத்தில் மட்டுமே கவர்கிறது படம். படத்தின் முக்கிய எமோஷனாக வலம் வருவது இஸபெல்லா கதாபாத்திரம்தான். ஆனால், பெரும்பாலான பகுதிகளில் பரோஸுக்கும்…