எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி ரத்து – தமிழ்நாட்டில் யாருக்கெல்லாம் பொருந்தும்?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பள்ளிக்கூடங்களில் எட்டாம் வகுப்புவரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன (சித்தரிப்புப் படம்) கட்டுரை தகவல்பள்ளிக்கூடங்களில் எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த அறிவிப்பு யார், யாருக்கு பொருந்தும்?நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களில் எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறையை மத்திய அரசு ரத்து செய்திருப்பதாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி…