சென்னை: திருப்போரூர் முருகன் கோவிலில் ஆறடி உயர உண்டியலில் ஐபோன் விழுந்தது எப்படி?
படக்குறிப்பு, திருப்போரூர் முருகன் கோவின் உண்டியல்கள் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜலட்சுமி, கோவில் செயல் அலுவலர் குமரவேல் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது.கட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்21 டிசம்பர் 2024, 16:07 GMTபுதுப்பிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர்சென்னை திருப்போரூர் முருகன் கோவில் உண்டியலில் விழுந்த ஐபோனை திரும்பப் பெற முடியாமல் தினேஷ் என்பவர் தவிக்கிறார். ‘உண்டியலில் விழுந்த ஐபோன் முருகனுக்கே சொந்தம்’ என்று அவரிடம் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.…