Sachin: “உங்களைப் போலவே பந்துவீசுகிறார் ஜாகீர்!” – டெண்டுல்கர் ஷேர் செய்த சிறுமியின் வைரல் வீடியோ | sachin tendulkar shared video of girl who bowls like zaheer khan viral
இடையில், கலீல் அகமது, ஜெயதேவ் உனாத்கட் போன்றோர் அணியில் இடம்பிடித்தும் அதைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. இந்த நிலையில், சிறுமி ஒருவர் அச்சு அசலாக ஜாகீர் கானைப் போலவே பந்துவீசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதற்கும் மேலாக, இந்திய கிரிக்கெட்டின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் அந்த வீடியோவை தனது முகநூல், இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளம் ஆகிய சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார்.மேலும், அந்த வீடியோவில் `Smooth, effortless, and lovely to watch! சுஷீலா மீனாவின்…