Daily Archives: December 17, 2024

World chess champion gukesh honouring by tamilnadu government- உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு அரசு நடத்தும் பாராட்டு விழா! படங்களின் தொகுப்பு

Gukesh: செஸ் சாம்பியன் குகேஷ்; வரவேற்று அழைத்துச் சென்ற உதயநிதி – பாராட்டு விழா கிளிக்ஸ் Published:16 mins agoUpdated:16 mins ago Source link

ஆசியாவுக்கு வெளியே சொதப்பும் ஷுப்மன் கில் – 16 போட்டிகளில் 40 ரன்களை கூட எட்டாத சோகம்! | Its been 16 innings where Shubman Gill havent crossed 40 outside Asia

பிரிஸ்பன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி வீரர் ஷுப்மன் கில் ஆசியாவுக்கு வெளியே கடுமையாக சொதப்பி வருகிறார். ஒன் டவுன் அல்லது 3-ம் நிலையில் இறங்கும் பேட்டர் ஒரு முக்கியமான இணைவுப் புள்ளியாவார். ஒரு அணி 200 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தாலும், அடுத்து வரும் பேட்டர் அவுட்டானால், பெரிய சரிவு ஏற்படவும் வாய்ப்பு உண்டு. அதே போல் 0/1 என்று இருந்தாலும் ஒன் டவுன் பேட்டர் பொறுப்புடன் இன்னிங்ஸை கட்டமைக்க வேண்டும். ஆகவே மிகவும் மையமான…

பிரியங்கா காந்தி: பாலத்தீனம், வங்கதேசம் என்று எழுதப்பட்ட இவரது கைப்பயால் என்ன சர்ச்சை?

பட மூலாதாரம், Priyanka Officeபடக்குறிப்பு, `பாலத்தீனம்’ என்று எழுதப்பட்ட கைப்பையுடன் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி3 நிமிடங்களுக்கு முன்னர்காங்கிரஸ் மூத்த தலைவரும் வயநாடு எம். பி. யுமான பிரியங்கா காந்தியை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது.பிரியங்கா காந்தி திங்களன்று நாடாளுமன்றத்திற்கு வந்தபோது, அவர் ‘பாலத்தீனம்’ என்று எழுதப்பட்ட ஒரு கைப்பையை தோளில் மாட்டி இருந்தார். அதில் பாலத்தீனம் தொடர்பான பல சின்னங்கள் அச்சிடப்பட்டிருந்தன.இதனையடுத்து, “பிரியங்கா காந்தி முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் அரசியல் செய்கிறார்” என்று பாஜக குற்றம் சாட்டியது.படக்குறிப்பு,…

Follow On Rules: ஃபாலோ-ஆன் என்றால் என்ன? – இந்தியாவைக் காப்பாற்றிய பும்ரா – ஆகாஷ் தீப் ஜோடி

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பார்டர் கவாஸ்கர் தொடரில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் மட்டுமே பேட்டிங்கில் ஜொலித்து வெற்றி பெற்ற இந்திய அணி, அடுத்த டெஸ்டில் பரிதாபகரமாகத் தோல்வியடைந்தது.முதல் இரண்டு டெஸ்டில், 4 இன்னிங்ஸ்களில் 3 இன்னிங்ஸில் 200 ரன்களைக் கூட தாண்டாத இந்திய அணி, கப்பாவில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் சொதப்பிவருகிறது.ஜடேஜா – கே.எல். ராகுல்முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்தாக, அடுத்த ஒன்றரை நாள் முழுக்க நின்ற ஆஸ்திரேலிய அணி டிராவிஸ்,…

தூத்துக்குடி: கொட்டித் தீர்த்த கனமழை… தெருக்களில் மழைநீர் வடியாததால் அவதிப்படும் மக்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை கனமழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் மழை நீர் குளம் போலத் தேங்கியது. தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கினால் பல சாலைகள், பாலங்கள் சேதம் அடைந்தன. பல பகுதிகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் பெரும்பாலான பகுதிகளில் உள்ள தெருக்களில் மழை நீர் இன்னும் வடியவில்லை. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பல இடங்களில் இன்னமுக் மக்கள் வெளியே…

“இந்த வெற்றியோடு எதுவும் முடிந்துவிடவில்லை” – உலக செஸ் சாம்பியன் குகேஷ்  | Nothing is over with this victory – World Chess Champion Gukesh

சென்னை: “செஸ் மிகவும் அழகான விளையாட்டு. அதை அழுத்தம் இல்லாமல் அணுக வேண்டும். இந்த வெற்றியோடு எதுவும் முடிந்துவிடவில்லை. இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. நீண்ட காலம் செஸ் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது” என்று உலக செஸ் சாம்பியன் டி.குகேஷ் கூறியுள்ளார். உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் இன்று (டிச.16) சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துறை செயலாளர் அதுல்யா…

கேரளா: ஆளுயர மரவள்ளிக் கிழங்கை காப்பாற்ற இந்த பழங்குடி பெண்கள் போராடுவது ஏன்?

பட மூலாதாரம், Sai Krishan, Thirunelly Tribal Special Intervention Programmeபடக்குறிப்பு, நூராங் கிழங்குடன் லஷ்மி மற்றும் சாந்தா கட்டுரை தகவல்தென்னிந்திய மாநிலமான கேரளாவில் நாட்டின் பழமையான மரவள்ளிக் கிழங்குக்கு புத்துயிரூட்ட பழங்குடியின பெண்கள் கடுமையாக முயற்சி எடுத்துவருகின்றனர்.நிலத்திற்கு அடியில் விளையும் பெரிய, கெட்டியான மரவள்ளிக் கிழங்கை தோண்டி எடுக்க ஒருநாளில் பல மணிநேரங்களை செலவிடுகிறார்.அவற்றில் சில எளிதில் பிடுங்க முடியாத அளவுக்கு 5 கிலோ எடையும் 4.5 அடி நீளமும் கொண்டவை. அதாவது, ஏறத்தாழ லஷ்மியின்…

Bumrah: “கூகுளில் தேடிப்பாருங்கள்” – பேட்டிங் திறமை குறித்த கேள்விக்கு கெத்தாக பதில் சொன்ன பும்ரா! | Bumrah reminds reporter of his batting skills

இந்த நிலையில் பேட்டிங் குறித்து கேள்வி எழுப்ப பும்ரா சரியான ஆள் இல்லை என்பதைப் போல கருத்து தெரிவித்தார் பத்திரிகையாளர். இதற்கு சற்றும் தயங்காத பும்ரா, “நீங்கள் என் பேட்டிங் திறமையை கேள்வி கேட்கிறீர்களா? கூகுளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன் அடித்த வீரர் யார் என தேடிப்பாருங்கள்” என பதிலளித்து சிரித்தார்.நகைச்சுவையாக இதைக் கூறிவிட்டு, “நாங்கள் ஒருவரை ஒருவர் கைக்காட்டும் அணி அல்ல” எனக் கூறினார்.பும்ரா 2022ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்…

Gukesh: “நல்ல செஸ் வீரர் என்பதை விட நல்ல மனிதனாக இருக்க வேண்டும்” – அம்மா அறிவுரையைப் பகிரும் குகேஷ் | To be a greater person is better than great chess player gukesh shares his mother advice

18-வது உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் 11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு சாம்பியன் பட்டதைக் கொண்டு வந்திருக்கிறார் தமிழக வீரர் குகேஷ். இறுதிப் போட்டியில் சீனாவின் டிங் லிரனை வீழ்த்தி தனது 18-வது வயதில் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கும் குகேஷ், இளம் உலக செஸ் சாம்பியன் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார். இதுமட்டுமல்லாமல், சர்வதேச செஸ் கூட்டமைப்பான FIDE குகேஷுக்கு ரூ. 11.45 கோடி பரிசுத்தொகையையும் அறிவித்திருக்கிறது.லிரன் vs குகேஷ்இந்த நிலையில், FIDE க்கு அளித்த…

NZ vs ENG: இங்கிலாந்து அணிக்கு 658 ரன்கள் இலக்கு

ஹாமில்டன்: நியூஸிலாந்து – இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி 347 ரன்களும், இங்கிலாந்து 143 ரன்களும் எடுத்தன. 204 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 101.4 ஓவர்களில் 453 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 204 பந்துகளில், ஒரு சிக்ஸர், 20 பவுண்டரிகளுடன் 156…