Monthly Archives: November, 2024

Dhanush – Aishwarya: விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது சென்னை குடும்ப நல நீதிமன்றம்! | Dhanush Aishwarya Chennai Family Welfare Court has granted divorce

இருவரும் திருமண வாழ்க்கையிலிருந்து விவாகரத்துப் பெற்றுக் கொள்ள சென்னை குடும்ப நல நீதிமன்றத்தை நாடி மனுத் தாக்கல் செய்தனர். Published:20 mins agoUpdated:20 mins ago ஐஸ்வர்யா, தனுஷ் Source link

இந்திய ஸ்பின்னர்களை ஏன் வாங்கவில்லை? – ஆகாஷ் அம்பானி விளக்கம் | Akash Ambani on Indian spinners in ipl

நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது பவுலிங் வரிசையை ஸ்திரப்படுத்தியுள்ளதாக அதன் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார். இதோடு, இந்திய ஸ்பின்னர்கள் பற்றியும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி இதோ: ரோஹித் சர்மா, சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, பெவன் – ஜான் ஜேகப்ஸ், ராபின் மின்ஸ், ரியான் ரிக்கிள்டன், கிருஷ்ணன் ஸ்ரீஜித், ஹர்திக் பாண்டியா, நமன் தீர், வில் ஜாக்ஸ், ராஜ் அங்கத் பவா, விக்னேஷ் புதுர், அல்லா…

இஸ்ரேல் – ஹெஸ்பொலா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் – எப்படி அமல்படுத்தப்படும்? முழு தகவல்

பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, செப்டம்பர் மாத இறுதியில் ஹெஸ்பொலாவுக்கு எதிராக இஸ்ரேல் படையெடுப்பை தொடங்கியது16 நிமிடங்களுக்கு முன்னர்இஸ்ரேலுக்கும் இரானின் ஆதரவுடன் இயங்கும் லெபனான் ஆயுதக்குழுவான ஹெஸ்பொலாவுக்கும் இடையே 13 மாத கால மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தம் பற்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.“லெபனானில் நடைபெறும் மோதலை நிறுத்தவும், ஹெஸ்பொலா மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகளின் அச்சுறுத்தல்களில் இருந்து இஸ்ரேலைப் பாதுக்கப்பதாகவும் இந்த ஒப்பந்தம் இருக்கும்” என்று அமெரிக்காவும் பிரான்சும் இணைந்து…

Phil Hughes : ‘உயிரைப் பறித்த அந்த ஒரு பவுன்சர்!’ – `63 Not Out’ பிலிப் ஹூயூஸ் நினைவுகள்!| 63 Not Out Remembering Philip Hughes

‘408’ என்பதுதான் பிலிப் ஹூயூஸின் ‘Baggy Green’ தொப்பி நம்பர். அந்த எண்ணை ஆஸ்திரேலிய கிரிக்கெட் மட்டுமல்ல, கிரிக்கெட் உலகமே என்றைக்கும் மறக்காது.Published:15 mins agoUpdated:15 mins agoPhil Hughes நன்றி

Bird Migration: `கண்டம் விட்டு கண்டம் வலசை போகும்போது பறவைகள் தொலைந்து போகாதா?’ – ஆச்சர்ய தகவல்கள்

வட கிழக்கு பருவ மழை ஆரம்பிச்சிடுச்சு. இந்த காலகட்டத்துலதான் பறவைகள் ‘வலசை போதல்’ நிகழ ஆரம்பிக்கும். இந்த மழை மாதங்கள்ல சில பறவைகள் தாம் வசிக்கிற அதே நாட்டுக்குள்ள ஓரிடத்துல இருந்து ஓரிடத்துக்கு இடம் பெயரும். பல பறவைகள் கண்டம் விட்டு கண்டமே இடம் பெயரும். இந்த நிகழ்வைத்தான் நாம ‘வலசை போதல்’னு சொல்றோம். ‘இந்த மழைக்காலத்துல ஏங்க பறவைகள் கண்டம் விட்டு கண்டம் தாண்டி வரணும், நிம்மதியா அதுங்க நாட்டுலேயே இருக்கலாமே’ அப்படிங்கிற கேள்வி நமக்கெல்லாம்…

நியூஸிலாந்து – இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு ஜாம்பவான்களின் மட்டைகளால் செய்யப்பட்ட டிராபி | Trophy made from bats of legends for New Zealand England Test series

கிறைஸ்ட்சர்ச்: பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடரின் முதல் ஆட்டம் கிறைஸ்ட்சர்ச் நகரில் நாளை (28-ம் தேதி) தொடங்குகிறது. இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 5 சானல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இந்த டெஸ்ட் தொடருக்கு குரோவ்-தோர்ப் டிராபி என பெயரிடப்பட்டுள்ளது. மறைந்த நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர் மார்ட்டின் குரோவ் மற்றும்…

டிரம்ப்: அமெரிக்க பல்கலைக்கழகங்கள் சர்வதேச மாணவர்களுக்கு எச்சரிக்கை – காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, 400,000 க்கும் மேற்பட்ட ஆவணமற்ற மாணவர்கள் அமெரிக்காவில் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர் என உயர்கல்வித் துறையின் குடியேற்றம் தொடர்பான தளம் கூறுகிறது.கட்டுரை தகவல்அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், அதிக எண்ணிக்கையிலான மக்களை வெளியேற்ற திட்டமிட்டுள்ளது குறித்து கவலைகள் எழுந்துள்ள நிலையில், டிரம்ப் வரும் ஜனவரி மாதம் பதவியேற்பதற்கு முன் சர்வதேச மாணவர்கள் மற்றும் ஊழியர்களை வளாகத்திற்குத் திரும்புமாறு அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் மின்னஞ்சல் அனுப்புகின்றன.” சர்வதேச மாணவர்கள் அனைவரும் இப்போது கவலையுடன்…

Deepak Chahar: "என் இதயம் எப்போதும் CSK-வுடன் தான்.." – தீபக் சஹாரின் மனைவி நெகிழ்ச்சி

ஐ.பி.எல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில், ஐ.பி.எல் வரலாற்றில் அதிகபட்ச தொகையாக ரூ. 27 கோடிக்கு ரிஷப் பண்ட் ஏலம் போனது முதல் டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், அஜின்கியா ரகானே உள்ளிட்ட பல வீரர்கள் அன்சோல்ட் ஆனது வரை பல திருப்பங்கள் நடந்தன.தீபக் சஹார், தோனி அந்த வரிசையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 6 சீசன்கள் விளையாடிய தீபக் சஹாரை சென்னை அணி ஏலம் எடுக்காமல்…

Viduthalai Part 2: “விருப்பு வெறுப்பில்லாமல் ராஜா சார் செய்த செயல்… " – வெற்றிமாறன்

இயக்குநர் வெற்றி மாறனின் ‘விடுதலை பாகம் 2’ திரைப்படம் வரும் டிசம்பர் 20ம் தேதி திரைக்காணவிருக்கிறது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.விடுதலை படத்தின் முதல் பாகத்தில் ‘காட்டுமல்லி’, ‘உன்னோட நடந்தா…’ பாடல்களும் பின்னணி இசையும் நல்ல வரவேற்பைப் பெற்றன. பாகம் 2 -இல் வெளியாகியிருக்கும் ‘தெனந் தெனமும்’ பாடல் ரசிகர்களின் மனம் கவர்ந்திருக்கிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் இப்படத்தின் ‘மனசுல’, ‘இருட்டு காட்டுல’, ‘பொறுத்தது போதும்’ பாடல்கள் வெளியாகியிருக்கிறது. இவ்விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் இளையராஜாவின்…

உலக செஸ் சாம்பியன்ஷிப்: 2-வது சுற்றை டிரா செய்த குகேஷ்! | World Chess Championship Gukesh draw the game in 2nd round

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரின் ரெசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோவில் அமைந்துள்ள ஈக்வரியல் ஓட்டலில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை, இந்திய கிராண்ட் மாஸ்டரான 18 வயதான டி.குகேஷ் எதிர்த்து விளையாடி வருகிறார். 14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில், இன்று 2-வது சுற்றில் இருவரும் மோதினார்கள். இதில் குகேஷ் கருப்பு காய்களுடனும், டிங் லிரென் வெள்ளை காய்களுடனும் விளையாடினார்கள். இந்த…

1 2 3 4 5 6 30