Monthly Archives: November, 2024

போருக்கு நடுவே ஒரு கனவு; 2026 FIFA கால்பந்து உலகக் கோப்பைக்குத் தகுதிபெறத் துடிக்கும் பாலஸ்தீன் அணி!

பாலஸ்தீன் நாட்டின் ஹமாஸ் குழு, இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தியது. அதற்கு அடுத்தநாள் முதல் இன்றுவரை பாலஸ்தீன் மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. ஓராண்டுக்கு மேலாகப் போரை நிறுத்தாமல் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கும் இஸ்ரேலால் இதுவரை 44,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பாலஸ்தீனின் பல பகுதிகளை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.காஸாஇஸ்ரேல் படையால் பாலஸ்தீனே போர்க்களமாகத் திகழும் இவ்வேளையில், 2026-ல் நடைபெறவிருக்கும் FIFA கால்பந்து உலகக் கோப்பைக்குத் தகுதிபெறும்…

Aval Vikatan – 19 November 2024 – பெண் முன்னேற்றத் திட்டங்கள்: இலவசமோ, உதவியோ, செலவோ அல்ல… முதலீடு! | namakkulle editorial page november 19 2024

‘பாலின சமத்துவத்தில் இந்தியா முன்னேறி வருகிறது. பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் கொள்கைகளில் அதன் முதலீடும், கவனமும் அதிகரித்துள்ளது. ஆனால், சமூகக் கட்டுப்பாடுகள், பணிச்சூழல் பங்களிப்புக் குறைவு மற்றும் பெண் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகள், முழுமையான பாலின சமத்துவத்தை அடைய தடையாக உள்ளன’ என்று தெரிவித்திருக்கிறது ஐக்கிய நாடுகளின் அமைப்பான ஐ.நா.அந்த அமைப்பின் உயர் அலுவலர்களில் ஒருவரான டானியல் சீமோர் மற்றும் இந்தியப் பெண்களுக்கான ஐ.நா பிரதிநிதி சூசன் ஜேன் ஃபெர்குசன் இருவரும் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ள மேற்கண்ட…

பயிற்சியாளராக கம்பீரின் முதிர்ச்சியின்மை: வேகம், சுழற்பந்து வீச்சில் சொதப்பிய இந்திய பேட்டிங்! | Gambhir s immaturity as coach Indian batters struggles to face pace spin bowling

நியூஸிலாந்துக்கு எதிராக சற்றும் எதிர்பாராத ஒயிட்வாஷ் 3-0 தோல்வியினால் இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி வாய்ப்பு ஏறக்குறைய முடிந்து விட்டது என்றே பொருள். ஏனெனில் ஆஸ்திரேலியாவை ஆஸ்திரேலிய மண்ணில் இந்த இந்திய அணியை வைத்துக் கொண்டு 4-0 என்று வெற்றி பெற்றால் இறுதிக்குள் நுழையலாம் என்ற நிலை. 147 ரன்களை சொந்த மண்ணில் எடுத்து வெற்றி பெற முடியாமல் தோல்வி அடைகிறது என்றால் கவுதம் கம்பீர் உள்ளிட்டோரின் அணுகுமுறை மீது கேள்வி எழுவது நியாயமே.…

டொனால்ட் டிரம்ப்: அவரது பின்னணி என்ன? அரசியலுக்கு வந்தது எப்படி?

காணொளிக் குறிப்பு, டொனால்ட் டிரம்ப்: அவரது பின்னணி என்ன? அரசியலுக்குள் வந்தது எப்படி?டொனால்ட் டிரம்ப்: அவரது பின்னணி என்ன? அரசியலுக்கு வந்தது எப்படி?ஒரு மணி நேரத்துக்கு முன்னர்அமெரிக்காவின் வாக்காளர்கள் தங்களது அடுத்த அதிபரைத் தேர்வு செய்வதற்காக எதிர்வரும் நவம்பர் 5ஆம் தேதி வாக்களிக்க உள்ளனர்.இதில் குடியரசுக் கட்சி சார்பாக டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். இதற்கு முன் அவர் அமெரிக்காவை மீண்டும் சிறப்பாக்குவதாக உறுதியளித்து 2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அதிபரானார்.அவரது ஆட்சிக் காலம்…

Rohit Sharma : ‘ரோஹித்தை அணியிலிருந்து நீக்க வேண்டுமா?’ – ஓர் அலசல்! | Possibilities of dropping Rohit Sharma from Indian team

நியூசிலாந்துக்கு எதிரான தொடரின் முதல் போட்டியின் டாஸிலிருந்தே ரோஹித்துக்கு எதுவுமே சரியாக அமையவில்லை.Published:Today at 11 AMUpdated:Today at 11 AMRohit ( Rafiq Maqbool ) நன்றி

‘நடப்பு ரஞ்சி சீசன் தான் கடைசி’ – ஓய்வை அறிவித்தார் கிரிக்கெட் வீரர் சாஹா | Wriddhiman Saha announces retirement from cricket

புதுடெல்லி: விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான விருத்திமான் சாஹா, அனைத்து பார்மெட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நடப்பு ரஞ்சி கோப்பை சீசன் தான் அவர் பங்கேற்று விளையாடும் கடைசி தொடர். கடந்த 2010-ல் இந்திய அணியில் அவர் அறிமுகமானார். மொத்தம் 40 டெஸ்ட் மற்றும் 9 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி உள்ளார். கடந்த ஆண்டு அவர் பிசிசிஐ-யின் வீரர்களுக்கான ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார். 40 வயதான அவர் கடைசியாக…

சென்னை: அடையாற்றில் செத்து மிதக்கும் மீன்கள் – நதியை மீட்க செலவழித்த ரூ.450 கோடி என்ன ஆனது?

படக்குறிப்பு, அடையாறு நதியின் மறுசீரமைப்புக்காக மேற்கொள்ளப்பட்ட பணிகளால் நதி தூய்மையடையவில்லை என்கிறார், மீனவர் பாளையம்கட்டுரை தகவல்எழுதியவர், க. சுபகுணம்பதவி, பிபிசி தமிழ்3 நவம்பர் 2024புதுப்பிக்கப்பட்டது 11 நிமிடங்களுக்கு முன்னர்அன்று காலை 6:45 மணி இருக்கும். சென்னையின் ஸ்ரீநிவாசபுரம் அருகே, அடையாற்றின் கரையோரத்தில் உடைந்த பாலம் அருகே நின்றுகொண்டிருந்தேன். அடையாற்றின் தன்மை குறித்துப் பேசிக்கொண்டே உடன் வந்த மீனவர் பாளையம், சில மீன்கள் செத்து மிதப்பதைச் சுட்டிக் காட்டினார்.அடையாறு நதியின் மறுசீரமைப்புக்காக மேற்கொள்ளப்பட்ட பணிகளால் நதி தூய்மையடையவில்லை என்றும்…

Dhoni: `சம்பளம் குறைவாக கொடுத்தாலும் தோனிக்காக தயாராக இருந்தேன்..!’ – டேல் ஸ்டெயின் | dale steyn about dhoni and csk chances

“அணிக்கு வெளியே இருந்து தோனி எப்படி செயல்படுகிறார் என்பதை பார்க்க விரும்பினேன்”- தோனிPublished:15 mins agoUpdated:15 mins agodhoni, dale steyn நன்றி

INDvsNZ: “போதிய பயிற்சி இல்லையா? (அ) நன்றாக விளையாடவில்லையா?”- இந்திய அணி தோல்வி குறித்து சச்சின் |Sachin Tendulkar Questions India’s Preparations After New Zealand Series Loss

“இந்திய அணி தோல்விக்குக் காரணம் என்ன என்பதை சுய பரிசோதனை செய்யவேண்டியது கட்டாயம்” – சச்சின்Published:1 min agoUpdated:1 min agoசச்சின் Source link

1 24 25 26 27 28 30