Monthly Archives: November, 2024

Doctor Vikatan: புடவை கட்டும் பெண்களுக்கு புற்றுநோய் வருமா? | Does wearing a saree cause cancer in women?

Doctor Vikatan: புடவை உடுத்துபவர்களுக்கு புற்றுநோய் வரும் என கடந்த சில தினங்களாக ஒரு செய்தி வைரலாகி கொண்டிருக்கிறது.  அது எந்த அளவுக்கு உண்மை?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த கதிரியக்க புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் ஆஸ்மி சௌந்தர்யா Source link

தமிழ்நாடு: கோவில்களில் பள்ளி, கல்லூரி மாணவியரை கந்த சஷ்டி கவசம் பாட வைக்க எதிர்ப்பு – சேகர்பாபு பதில் என்ன?

பட மூலாதாரம், @PKSekarbabuபடக்குறிப்பு, சென்னையில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் நடைபெற்ற பள்ளி, கல்லூரி மாணவிகள் கந்த சஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்யும் நிகழ்ச்சிகட்டுரை தகவல்தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை நடத்தும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் உள்ள மாணவிகளை வைத்து கோவில்களில் கந்த சஷ்டி பாராயணம் செய்ய வைக்கும் நிகழ்ச்சிகளுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளே இதற்கு கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.நவம்பர் இரண்டாம் தேதியன்று சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறையின்…

அல்லா கசன்ஃபர் அபார பந்துவீச்சு: முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்திய ஆப்கன் | Bowler Allah Ghazanfar helps afghanistan to beat Bangladesh in first odi

ஷார்ஜா: வங்கதேச அணியுடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 92 ரன்களில் வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியின் பந்து வீச்சாளர் அல்லா கசன்ஃபரின் அற்புத செயல்பாடு வெற்றிக்கு துணையாக அமைந்தது. ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஷார்ஜாவில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 49.4 ஓவர்களில் 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல்…

சதம் விளாசிய பிரண்டன் கிங், கேசி கார்ட்டி: ஒருநாள் தொடரில் இங்கிலாந்தை வென்ற மே.இ.தீவுகள் | Brandon King Keacy Carty hit centuries west indies beats England in ODI series

பிரிட்ஜ்டவுனில் நேற்று நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஊதித்தள்ளி தொடரை 2-1 என கைப்பற்றியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 24 ரன்கள் என்று தட்டுத்தடுமாறி பிறகு பில் சால்ட்டின் 74 ரன்களால் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்து மரியாதைக்குரிய இலக்கை நிர்ணயித்தது. ஜோப்ரா ஆர்ச்சர் தன் மட்டை வீச்சுத் திறனைக்…

டொனால்ட் டிரம்ப் எப்போது அமெரிக்க அதிபர் ஆவார்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, அமெரிக்காவின் அடுத்த அதிபர் டிரம்ப் என்றாலும், அதை உறுதி செய்யும் இறுதி தேர்தல் முடிவுகள் இன்னும் வரவில்லை.கட்டுரை தகவல்வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்குப் பிறகு, அமெரிக்காவின் அடுத்த அதிபராகிறார் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப். இரண்டாவது முறையாக வெள்ளை மாளிகைக்குள் நுழையப் போகிறார்.ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுடனான போட்டி மிக நெருக்கமானதாக இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் ஒரே இரவில், அதிபராவதற்கு தேவையான வாக்குகளை டிரம்ப் பெற்றுள்ளார் என்பது உறுதியானது.கடந்த…

`ரோஹித் பாணிதான் எனது பாணி!' – IND vs SA டி20 தொடருக்கு முன் கேப்டன் சூர்யகுமார் யாதவ்

இந்தியாவில் தற்போது நடந்துமுடிந்த டெஸ்ட் தொடரில் பல வரலாற்றுத் தோல்விப் பரிசுகளை இந்திய அணிக்குத் தந்திருக்கிறது நியூசிலாந்து அணி. முதல் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் சொந்த மண்ணில் முதன்முறையாக 50 ரன்களுக்குள் சுருண்டது இந்திய அணி. இரண்டாவது டெஸ்டிலும் தோல்வியடைந்ததன் மூலம், இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் முதன்முறையாக டெஸ்ட் தொடரை இழந்தது. மேலும், 12 வருடங்களுக்குப் பிறகு சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது.நியூசிலாந்து கிரிக்கெட் அணிஅடுத்ததாக மூன்றாவது டெஸ்டில்…

Hero Vida Z: அட்டகாச லுக்கில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்… நம்ம ஊருக்கு எப்போ வரும் தெரியுமா? | EICMA | EICMA 2024: Hero Vida Z introduced

EICMA ஷோவில் ஹோண்டா ஆக்டிவாவை அறிமுகப்படுத்தி அதகளம் செய்தது மாதிரி, ஹீரோ மோட்டோ கார்ப்பும் தன் பங்குக்கு விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் Z எனும் மாடலை அறிமுகப்படுத்தி இருந்தது. இதை ‛இஸட்’ என்று சொல்லக்கூடாது. ‛ஸீ’ என்றே சொல்வது சரியாக இருக்கும்.  Source link

ODI WC 2023-ல் ஆப்கனுக்கு எதிராக மேக்ஸ்வெல்லின் ‘பிக் ஷோ’ | மறக்குமா நெஞ்சம் | Maxwell s big show against Afghanistan in ODI WC 2023 on this day

மும்பை: ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஆகச் சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று 2023 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லின் ஆட்டம். கடந்த ஆண்டு இதே நாளில் (நவ.7) மும்பையின் வான்கடே மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்றது. இது கிரிக்கெட் ரசிகர்களால் என்றென்றும் மறக்க முடியாதது. மும்பை வான்கடே மைதானத்தில் 292 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலியா இந்தப் போட்டியில் விரட்டியது. 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தோல்வியின் பிடியில்…

இஸ்ரோ நிலா, செவ்வாய் ஆய்வுக்கு நாசாவை விட மிகக் குறைந்த செலவில் விண்கலனை அனுப்புவது எப்படி?

பட மூலாதாரம், ISROபடக்குறிப்பு, சமீபத்தில் இந்தியா 227 பில்லியன் ரூபாய் செலவில் பல்வேறு விண்வெளி திட்டங்களை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருந்தது.கட்டுரை தகவல்சமீபத்தில் இந்தியா 227 பில்லியன் ரூபாய் செலவில் பல்வேறு விண்வெளி திட்டங்களை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருந்தது.நிலவுப் பயணத்தை தொடர்ந்து இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க விண்வெளி ஆராய்ச்சியின் அடுத்த கட்டமாக, வெள்ளி (venus) கிரகத்திற்கு ஒரு விண்கலத்தை அனுப்புதல், நாட்டின் முதல் விண்வெளி நிலையத்திற்கான முதல்கட்ட பணிகளை தொடங்குதல் மற்றும் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான புதிய மறுபயன்பாட்டு…

1 21 22 23 24 25 30