BBTAMIL 8: DAY 40: மீண்டும் ஒரு டாஸ்க் பஞ்சாயத்து; இந்த வாரம் யார் வெளியேறுவார்?| BBTAMIL 8: DAY 40: Biggboss tamil Season 8 day 40 highlights
கிச்சன் டாஸ்க் பஞ்சாயத்து, நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க், பெஸ்ட் மற்றும் வொர்ஸ்ட் ஃபர்பார்மர் தேர்வு என்று இந்த எபிசோடு சற்று பரபரப்பாக நகர்ந்தது நல்ல விஷயம். வர்ஷினி மற்றும் ராணவ்வை சுமாரான போட்டியாளர் என்று பலரும் பழிசொன்னது ஏற்கத்தக்கதல்ல. இந்த வாரத்தில் அவர்களிடம் முன்னேற்றம் தெரிகிறது. சீக்ரெட் டாஸ்க் பற்றி பிக் பாஸ் இன்னமும் பொதுவில் வெளியிடவில்லை. வீக்கெண்ட் சுவாரசியத்திற்காக வைத்திருக்கிறார்கள் போல.பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 40ஆண்களிடம் மளிகைப் பொருட்களின் இருப்பு…









