ஒராஷ்னிக் ஏவுகணை: ரஷ்யா முதல் முறையாக யுக்ரேன் மீது ஏவிய இந்த ஏவுகணையின் ரகசியம் என்ன?
பட மூலாதாரம், Reuters, Tass, BBCஒரு மணி நேரத்துக்கு முன்னர்நவம்பர் 21-ஆம் தேதி அன்று அதிகாலை யுக்ரேன் நகரமான டினிப்ரோவை ரஷ்யா தாக்கியது. ஆரம்பத்தில், இந்த தாக்குதலில் ரஷ்யா பயன்படுத்திய ஆயுதம் பற்றி அதிகம் அறியப்படவில்லை. அது எந்த வகையான ஏவுகணை என்பது கூட தெரியவில்லை.பிபிசி ரஷ்ய சேவையின் ராணுவ விவகாரங்கள் தொடர்பான செய்தியாளர் பாவெல் அக்செனோவ் இந்த ஏவுகணையை பற்றிய ஆதாரங்களையும், இதனை பயன்படுத்த முடிவு செய்ததன் மூலம் யுக்ரேன் மற்றும் மேற்கு நாடுகளுக்கு புதின்…