Pushpa 2 : `எங்க போனாலும் நான் சென்னை தி.நகர் காரன்தான்!'- மாஸ் காட்டிய அல்லு அர்ஜூன்
̀புஷ்பா 2′ திரைப்படம் அடுத்த மாதம் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.புரோமோஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிற நிலையில் படக்குழு இன்று சென்னைக்கு வருகை தந்திருக்கிறார்கள். அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஶ்ரீலீலா, இயக்குநர் நெல்சன் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டிருக்கிறார்கள்.விழாவில் பேசிய அல்லு அர்ஜுன், “நான் பிறந்த மண்ணுக்கு அன்போடு வணக்கம். என் சென்னை மக்களுக்கு வணக்கம். மறக்க முடியாத நாள் இது. எத்தனையோ வருஷம் இதுக்காக எதிர்பார்க்கிறேன். புஷ்பா படத்துக்குப் பல…